6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்,

6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நாளை (03.07.2018) காலை 9.00 மணிக்கு  நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றிடுமாறு அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF KRPS

CLICK HERE TO DOWNLOAD THE SELECTED LIST FOR 6TH STD TRAINING

CLICK HERE TO DOWNLOAD THE SELECTED LIST FOR 9TH  TRAINING

CLICK HERE TO DOWNLOAD THE COORDINATORS LIST

 

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.