31-05-2024 நிலவரப்படி காலிப்பணியிட இளநிலை உதவியாளர் / தட்டச்சர் காலிப்பணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று 16.05.2024 பிற்பகல் 3.30 மணிக்குள் அனுப்ப கோருதல் – தொடர்பாக.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.