சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
30.09.2019 மற்றும் 30.09.2020 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் எண்ணிக்கை விவரம் கோரப்பட்டது. இது நாள் வரை அனுப்பாத பள்ளிகள் விவரம் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள பள்ளிகள் உடனடியாக விவரத்தினை இன்றே இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.
மிக மிக அவசரம், தனிக்கவனம்
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.