தேர்வுகள் மிக அவசரம் // தனிகவனம் //
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
24.03-2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களுக்கு 27-07-2020 அன்று தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.
தற்போது 27-07-2020 அன்று மேல்நிலை இரண்மாண்டுத் பொதுத் தேர்வு எழுத விருப்ப கடிதம் வழங்கிய மாணவர்களின் விவரம் மற்றும் அம்மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்த விவரங்களை 20-07-2020 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியினை தொடர்பு கொண்டு விவரங்கள் வழங்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எஸ். சுரேந்தர் பாபு, உதவியாளர் – 9442273554 – 9488880036
எஸ். சையத் ரியாசுதீன், இநிஉ – 8825004447
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.