அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
26.03.2003 அன்று ஆசிரியர் பயிற்றுநராக பணி நியமனம் பெற்று பின்னர் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை click செய்து உடனடியாக நாளை (15.03.2022) காலை 10.00க்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1_mvtSpcSF_xkWA8jWBH_Y2zD4Of_oShX5QrbXWt2k6A/edit?usp=sharing
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்