24.08.2021 அன்று நடைபெறவுள்ள தலைமைஆசிரியர்கள் /வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மெட்ரிக் உயர்/மேல்நிலை பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கான ஆயத்த கூட்டத்திற்கு வருகை புரியும் போது ஒப்படைக்க வேண்டிய விவரம்- தொடர்பாக

அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் /வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மெட்ரிக் உயர்/மேல்நிலை பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கான முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறவுள்ள ஆயத்த கூட்டத்திற்கு வருகை புரியும் போது கீழ்குறிப்பிட்ட செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் கூ.பொ

பெறுநர்

அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் /வட்டாரக் கல்வி அலுவலர்கள் /

மெட்ரிக் உயர்/மேல்நிலை பள்ளி முதல்வர்கள் / தாளாளர்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.