Month: November 2025

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் 2025 அக்டோபர் மாதம் பணிபுரிந்த விவரம் – கோருதல் – தொடர்பாக.

SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலையாசிரியர்கள் அக்டோபர் 2025 மாதத்தில் பணிபுரிந்த விவரம் மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அக்டோபர் 2025 மாதத்தின் தெளிவான வருகைப் பதிவேட்டின் நகலை இணைத்து தனிநபர் மூலமாக 05.11.2025 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் மறுநினைவூட்டுக்கு இடமின்றி தவறாமல் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SMC பணியாளர்களின் அசல் வருகைப் பதிவேடு தவறாமல் சரிபார்ப்பிற்காக அலுவலகத்திற்கு உடன் கொடுத்தனுப்ப வேண்டும் என சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் 2025 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 2026 ஆம் கல்வியாண்டு – காமராஜர் விருது – சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுத்தல் – சார்பாக.

3398 b1 2025 kamarajar award pdfDownload GO NO 169. 10. 123 265 KAMARAJAR AWARDDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

November 3, 2025 by ceo வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள  இயற்பியல் பாட முதுகலை  ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 10.11.2025 முதல் 15.11.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: ஏற்காடு மற்றும் ஏலகிரி. பயிற்சி நடைபெறும் நாள்- 10.11.2025 முதல் 15.11.2025 முடிய இணைப்பு இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் 23.10.2025 - TPD PHYSICS - ANX 12 (2)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள  விலங்கியல் பாட முதுகலை  ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 17.11.2025 முதல் 22.11.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: ஏற்காடு பயிற்சி நடைபெறும் நாள்- 17.11.2025 முதல் 22.11.2025 முடிய இணைப்பு விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் TPD ZOOLOGY - ANX 12 (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள கணிதவியல் பாட முதுகலை ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதம் பாட முதுகலை  ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 03.11.2025 முதல் 29.11.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த கணிதம் பாட முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இடம்: மதுரை, ஏற்காடு மற்றும் ஏலகிரி பயிற்சி நடைபெறும் நாள்- 03.11.2025 முதல் 29.11.2025 முடிய இணைப்பு கணிதம் பாட முதுகலை ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் TPD Maths Training - Prof Teachers List (1)Download முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 07.11.2025 அன்று நடத்துதல் – கூட்டப்பொருள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

New Doc 11-03-2025 14.28Download Proceedings - SMC Meeting scheduled on 07.11.2025 -reg (1)Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி –பள்ளிக் கல்வித்துறை -அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் – பொது வருங்கால வைப்பு நிதி, பண்டிகை முன்பணம் உட்பட அனைத்து கடன் மற்றும் முன்பணங்கள் விண்ணப்பித்தல் – களஞ்சியம் செயலி வாயிலாக நடைமுறைப்படுத்துதல் – Approver ID மாற்றம் – சார்பாக

3973-apply festival advance through ifhrmsDownload முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.