கல்வி உதவித்தொகை (UCO)2022-2023 & 2023-2024 மற்றும் ப்ரீ மெட்ரிக்(Pre-Matric) கல்வி உதவித் தொகை- 2022-2023 & 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதார் சீடிங் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள மாணாக்கர்களை உடனடியாக ஆதார் சீடிங் செய்ய தெரிவிக்கவும், வங்கி கணக்கு இல்லாத மாணாக்கார்களை உடனடியாக Postal Account (Aadhar seeded account)முடிக்குமாறு துவங்கச் செய்ய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் 22.10.2025-ஆம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
UCO 2022-2023 Inactive ListDownload
UCO 2023-2024 Inactive ListDownload
2022-2023.prematric.inactiveDownload
2023-2024 Pre Matric.InactiveDownload
மாணவர்களின் பெயர் பட்டியல் Excel வடிவில் மேலே இணைக்கப்பட்டுள்ளது-4.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ)
வேலூர்.
