Month: October 2025

பள்ளிக் கல்வி – தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டம்  – வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் (Roleplay)  போட்டி நடத்துதல்  –  அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் பங்குபெற தெரிவித்தல் – தொடர்பாக

55206.B5.23.10.2025 (Role Play to govt schools)Download Role play - Proceedings to all CEO and DIETDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக இணையதளம் மூலமாக) நகல்- சென்னை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. இராணிப்பேட்டை மாவட்டம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம், (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது.)

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2024 (TRUST EXAM) 2025-2026 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2022-2023 முதல் 2024-2025 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கியில் நேரடியாக (IFHRMS ) மூலம் அனுப்புதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

4534 trust chequeDownload 4534 trust formatDownload https://docs.google.com/spreadsheets/d/13pjkgw6xjn30Pf3MdL4-Y3W1xhfzMYeQ_WDtWNGmGd0/edit?usp=sharing //ஓம்.சு.தயாளன் //           முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                           &nbs

பள்ளிக் கல்வி –  கல்விசாரா மன்றச் செயல்பாடுகள்   – அரசு மற்றும் அரசு உதவிப் பெறும்  பள்ளிகளில்  2025-2026 அக்டோபர்  மாதத்திற்கான  சிறார் திரைப்படம் திரையிடுதல் –  வழிகாட்டு நெறிமுறைகள் – வழங்குதல் – சார்பாக

3135.B5.23.10.2025 (சிறார் திரைப்படம் October Month)Download Movie screening october month dse proceedingsDownload  //ஒப்பம்//  முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி)  வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு உதவிபெறும்  நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி கட்டடச் சுவர்களில் மழைக்காலங்களில் தோன்றும் செடிகள் மற்றும் கொடிகள் அகற்றுதல் – பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடங்களை பாதுகாப்பாக பராமரித்தல் – தொடர்பாக

MonsoonsDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.

//மிக மிக அவசரம்// அரசாணை எண்.19, நாள்.27.01.2025இன்படி தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்தது – IFHRMSஇல் பதிவேற்றம் செய்யாமல் இருப்பின் அதன் விவரம் கோருதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசாணை எண்.19 ப.க.து.பக5(1) நாள்.27.1.2025ன்படி தற்காலிக பணியிடங்களாக இருந்த (Temporary Post) 47013 பணியிடங்கள் மேற்காண் அரசாணையின்படி நிரந்தர பணியிடமாக (Permanent post) கடந்த ஜனவரி மாதம் மாற்றி ஆணை வெளியிடப்பட்டது. தங்கள் பள்ளியின் Post Occupancy Report-ஐ Download செய்து இவ்வாரசாணையின்படி IFHRMSஇல் நிரந்தர பணியிடமாக மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும், பதிவேற்றம் செய்யாமல் (அனைத்து பணியிடங்கள் - தலைமையாசிரியர்/முதுகலை/பட்டதாரி/இடைநிலை/சிறப்பாசிரியர்/அலுவலகப் பணியாளர்கள்) இருப்பின் அதன் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet Link-இல் பூர்த்தி செய்துவிட்டு, அதன் நகலை இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி

// மிக மிக அவசரம் // பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்ளுக்கு (SMC- PG/BT & SGT Details ) செப்டம்பர் 2025 மாத ஊதியம் பெற்று வழங்கிய விவரங்களை (Salary Credited Details) தேதியுடன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் பள்ளி வாரியாக ஆசிரியர் பெயர் மற்றும் பாட விவரங்களுடன் இன்று (22.10.2025 ) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு நகரவை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை விவரங்களை உள்ளீடு செய்யாத கீழ்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம் செய்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 2025 மாத ஊதியம் பெற்று வழங்கிய விவரத்தை 11.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.GHS KallurGHS PallathurGHS Sembedu VelloreGHS AravatlaGHS MachambutGHSS VirinchipuramGHSS ThattaparaiGHSS VallimalaiMuslim HSSGHSS Thorapadi LINK FOR BT & SGT - SMC TEACHERS DETAILS https://docs.google.com/spreadsheets/d/1lgTpvP047IOma7uerdxmShn-Biiq5PAgWDDCLmUqi7U/edit?usp=sharing LINK FOR PG - SMC TEACHERRS DETAILS https://docs.google.com/spreadsheets/d/1xIavw2vxtq83W6g1lgijoiapjiaUuPuaAxTVvlEZzIU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- உடற்கல்வி- 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள்-நடைபெறும் இடம் தேதி போன்ற விவரங்கள் மற்றும் மாணவர்கள்/ அணிமேலாளர்களுக்கான அறிவுரைகள் வழங்குதல்-சார்பு.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. Tanjavur.RDS (1)Download RDS.BOYSDownload RDS.GIRLSDownload Instructions.Team.ManagerDownload SOP for Protection of Girls in Sports_ Instructions (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) வேலூர்.