பள்ளிக் கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்/ முதுகலை /பட்டதாரி/ உடற்கல்வி/ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு “ Gender Equity, Gender Equality, Women Empowerment and Prevention of Sexual Harassment of Women in the Work place” -விழிப்புணர்வு கருத்தரங்கம் -23.08.2025(சனிக்கிழமை) அன்று VIT பல்கலை கழகத்தில் அண்ணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளதால் கலந்து கொள்ள அறிவுறுத்தல் – சார்பு.
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.
4199-vit program revisedDownload
23.08.2025.vit.training.list (1)Download
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ)
வேலூர்.
