தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு ஜூலை -2025 விடைத்தாள் நகலிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு
Instructions for scan copy ApplicationDownload
scan copy form - +1Download
//ஓம்.//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
பெறுநர்:
அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்:
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
