Month: June 2025

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி மேலாண்மைக் குழு ஆற்றல்படுத்துதல் கல்வியாண்டு 2025-2026 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு – 03.07.2025 முதல் 10.07.2025 வரை வட்டார அளவில் பயிற்சி அளித்தல் – வழிகாட்டுதல் வழங்குதல் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் – வழங்க அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பயிற்சியில் பங்கேற்க ஏதுவாக தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, Document 17Download முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – போதை பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு – 26.06.2025  அன்று சர்வதேச போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினம் –    26.06.2025 அன்று  காலை 11.00 மணியளவில் உறுதிமொழி ஏற்க தெரிவித்தல்  – தொடர்பாக 

GOOGLE FORM LINK - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeHlqm3oB2Dp0edBgZOiBkoXusZFqGvM3QEIJEV95utLDiLXg/viewform?usp=sharing&ouid=109116692137954752089 2503.B5.25.06.2025 (anti drug pledge )Download //SD// Chief Educational Officer, Vellore பெறுநர் – அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / தனியார் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை/ தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நினைவூட்டு – 2 – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு 30.06.2025 நிலவரப்படி பவானி சாகர் அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google linkஇல் 25.06.2025 இன்று 2.00மணிக்குள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்திருந்தும் இதுவரை உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்திருந்தும் கீழ்கண்ட பள்ளிகள் மட்டும் இதுநாள் வரை உள்ளீடு செய்யமால் உள்ளதால் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையினை கண்டு வருத்தம் தெரிவித்தும் உடன் உள்ளீடு செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படகிறது.

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைக் கல்வி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விவரங்கள் சமர்பிக்கபடாத பள்ளிகளின் பெயர் பட்டியல் 1. GOVT HIGH SCHOOL MOOLAIGATE2 .GOVT HS KALANIPAKKAM3 .GOVERNMENT HIGH SCHOOL PEENJAMANDAI4 .GOVT HIGH SCHOOL MELPALLIPATTU5 .GHS POOSARIVALASAI6 .GHS SEMBEDU GUDIYATTAM7 ."GOVT HIGH SCHOOL KALIYAMMANPATTI, GUDIYATHAM, VELLORE8 .GOVERNMENT HIGH SCHOOL, THIRUMANI9 .GOVT HIGH SCHOOL MELMOIL10. GOVT GIRLS HIGH SCHOOL KILARASAMPET11.GOVERNMENT HIGH SCHOOL KARIGIRI VELLORE12. GOVERNMENT HIGH SCHOOL, SATHGAR13 .GOVERNMENT HIGH SCHOOL KOKKALUR VELLORE14 .GHS ERIKUTHI15 .GHS, ERUKKAMBUT16 .GHS MELMANAVUR17 .GOVT HIGH SCHOOL PALAMATHI VELLORE18 .GOVERNMENT BOYS HR SEC SCHOOL ODUGATHUR19 .GOVT BOYS HR SEC SCHOOL ANAICUT-63210120. GOVT GIRLS HR SEC SCHOOL, ODUGATHUR21 .GOVT HR

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு – ஜூலை -2025 -தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) -Hall Ticket பதிவிறக்கம் செய்ய பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc & hse first year supplementary exam july 2025- hall ticket download (1)Download ஒப்பம் //சு.தயாளன் // முதன்மைக் கல்வ அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் –  மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு -ஜூன்/ஜூலை -2025 -முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள -ஜூன்/ஜூலை -2025 தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்விற்கு  நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 24.06.2025   அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவ

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – சிறப்பு ஊக்கத்தொகை (Special Cash incentive) – 2022 -2023, 2023-2024 மற்றும் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயின்ற 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளமை – விடுபட்டுள்ள மாணவர்களின் வங்கிக்கணக்கு மற்றும் இதர விவரங்களில் உள்ள தவறுகளை சரிசெய்ய இணைக்கப்பட்டுள்ள Google linkஇல் உடனடியாக உள்ளீடு 25.06.2025 மாலை 2.00மணிக்குள் சரி செய்ய – தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்துவகை அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/1dtcDFgL1woQoGvhvDK0hvP_W9vta6TnfFv3JY7wGQug/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர்.

பள்ளிக் கல்வி – எரிசக்தி மன்றங்கள் (Energy Club) -2025-2026ம் நிதியாண்டிற்கான இரண்டாம் கட்டமாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் எரிசக்தி மன்றங்கள் (Energy Club) நிறுவுதல் – ஒருங்கிணைப்பாளர் (ஆசிரியர்கள்) விவரம் கோருதல் – தொடர்பாக

(கீழ்காணும் Google Sheet-ல் எரிசக்தி மன்றங்கள் (Energy Club) ஒருங்கிணைப்பாளர்கள் விவரம் பூர்த்தி செய்ய தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/10oeM2UdkgibAbRa64rgd2cfNvQIfLiPFQXpXBf-45xk/edit?usp=sharing 2791.B5.19.06.2025 (Energy Club Phase II )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி,  வேலூர் மாவட்டம். நகல்- முதன்மை பொறியாளர், 2வது தளம், மேற்கு பிரிவு, 144, அண்ணாசாலை,  சென்னை -2 மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி)  வேலூர்  மாவட்டம். இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி – மாணவர்களிடையே கற்றல் திறன் மேம்பாடு – மாநில அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் ஜுன் 23 முதல் ஜுன் வரை வரை பள்ளிகளில் அனுசரிப்பது – தொடர்பாக

2503.B5.23.06.2025 (Drug Free Awarness Week June 23 to June 27 to schools)Download 2503.B5.19.06.2025 (புகையிலை இல்லா கல்வி நிறுவனம்)Download tobacco free zoneDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள். அனைத்து அரசு / அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.   நகல்  - மாவட்டக்  கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக்  கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி -2025-26ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – நடத்துதல் – விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து   அரசு/ நகரவை/உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2848 - A3 - Transfer Counselling InstructionsDownload முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர் மாவட்டம்.