Month: May 2025

தேர்வுகள் –பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை-2025 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் (Service Centres) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு 2088 supplementary proceedingsDownload JULY 2025 - Supplementary Exam Notification (2)Download //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது

தேர்வுகள் –பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை-பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் (SSLC450/500) ,  (+1 & +2 550/600 ) மேல்  மதிப்பெண்  மதிப்பெண் பெற்ற மாணவ /மாணவிகளுக்கு மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த பள்ளிகள் மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா –23.05.2025 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு  -வேலூர் VIT அண்ணா அரங்கத்தில் நடைபெறுதல் – கலந்துகொள்ள தெரிவித்தல் -தொடர்பாக  

3516 100 result vitDownload sslc 16 schools 100%Download SSLC 450 ABOVE TO SCHOOLS SITEDownload 550 above +1 TO SCHOOLS SITEDownload 550 ABOVE +2 TO SCHOOLSDownload 100 % result teachers name list FINALDownload 12 th 100 % result Details21.05.2025Download //ஓம்.//  முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ) வேலூர். பெறுநர், அனைத்து வகை அரசு/நிதியுதவி /ஆதிதிராவிட நல /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

அனைவருக்கும் IITM -தேர்வு எழுதும் மாணவர்களின் தெளிவான புகைப்படங்களை பதிவேற்றம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள LINK-ல் தேர்வு எழுதும் மாணவர்களின் தெளிவான புகைப்படங்களை vellore மாவட்ட Folder-ல் பதிவேற்றம்‌ செய்திட அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (குறிப்பு : புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் முன்னர் பள்ளியின் பெயரில் Image-னை save செய்து விட்டு Link -ல் பதிவேற்றம் செய்திட வேண்டும். https://drive.google.com/drive/folders/1zXPkqJcOoLZ1VgcowBPxHFVWJKagDLmN?usp=drive_link//ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை ஆசிரியல்லாத பணியாளர்களுக்கான மாறுதல் – 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு – கலந்தாய்வு மற்றும் விருப்ப மாறுதல் வழங்குவது – தொடர்பாக

over 3 yearsDownload Non Teaching - Over 3 years Instructions Proceedings (1)Download Non Teaching - Over 3 years ScheduleDownload G.O. No.149 SE Dt 01.07.2024Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) , வேலூர் மாவட்டம் .

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – ECO Clubs for mission life – தொடர்பாக விவரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்ய கோருதல் – சார்பாக

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ECO - regDownload முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர் மாவட்டம்.

/Revised schedule for camp/பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை-பெண்கல்வி ஊக்கத் தொகை-முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-திருத்திய கால அட்டவணை-சார்பு.

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு revised.camp (1)Download DATECAMP CENTRE21.05.2025GGHSS KATPADI21.05.2025GOVT MUSLIM HR SEC SCHOOL VELLORE22.05.2025ADW PERNAMBUT22.05.2025GBHSS ANAICUT23.05.2025GBHSS NELLOREPETTAI23.05.2025GBHSS K.V.KUPPAM NPCI.INACTIVE.STUDENTS.LISTDownload மாணவர்கள் பெயர் பட்டியல் மேலே இணைக்கப்பட்டுள்ளது. revised.date.camp.detailsDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

தகவல்அறியும்உரிமைச்சட்டம் – 2005 – கோயம்புத்தூர் மாவட்டம், திரு.அ.இளங்கோ என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, RTI - ElangoDownload Elango -RTI - PetitionDownload முதன்மைக் கல்வி அலுவலர், (பொ), வேலூர் மாவட்டம்.

அனைவருக்கும் IITM -Preliminary Examination Answer key -reg

அனைவருக்கும் IITM -Preliminary Examination 19.05.2025 அன்று தேர்வு விடை குறிப்புகள் -Edwise Vellore–>Website –>User Id –> Data–> மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.