பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை – நிகழ்ச்சியின் விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படமாகவும் – ஒப்படைக்காத பள்ளிகள் இன்று 17.04.2025 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக
2024-2025ம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படத்துடன் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 16.04.2025-க்குள் ஒப்படைக்குமாறு 15.04.2025 அன்று இவ்விணையதளம் வாயிலாக அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காண் பள்ளிகளிடமிருந்து அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் பெறப்படவில்லை. எனவே கீழ்காண் பள்ளி தலைமையாசிரியர்கள் கோரப்பட்ட விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படமாகவும் இவ்வலுவக ஆ5 பிரிவில் இன்று (17.04.2025) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு மீள தெரிவிக்கப்படுகிறது.
ghs elavambadi 2. ghs serpadi 3. ghs peenjamandhai 4. ghs thirumani 5. ghs machanur
