Month: March 2025

//VERY URGENT// STUDENTS SAFEGUARDING ADVISORY COMMITTEE (SSAC) AND TRAINING ON POSCO ACT AWARNESS DETAILS – REG (ONLY GOVT HIGH AND HIGHER SECONDARY SCHOOLS)

Clink the below google link and enter the details . (Form 1 and Form 2 are in below google link) Form 1 - Students Safeguarding Advisory Committee (SSAC) Form 2 - Training on Posco Act Awarness Details. https://docs.google.com/spreadsheets/d/1F1mZf4A0-ME9PNu8rfwJzu1RgeGvX5TnoJbIfvmD-xw/edit?usp=sharing 4723.B5.12.03.2025 (Student Safeguarding Advisory Committee and Posco Act Awarness training to govt schools )Download பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

/தனி கவனம்/-/மிகமிக அவசரம்/பள்ளிக் கல்வி- கல்வி உதவித்தொகை பெறுவதற்காக செயல்பாட்டில் இல்லாத வங்கிகணக்கு உள்ள மாணவர்களுக்கு அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட நாளை 12.03.2025 இணைப்பில் உள்ள பள்ளிகளில் சிறப்பு முகாம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இணைப்பில் காணும் மாணவர்களுக்கு நாளை அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட ஏதுவாக அவர்களின் ஆதார் அடையாள அட்டை மற்றும் இரண்டு புகைப்படங்கள் மற்றும் செயல்பாட்டில் உள்ள் ஒரு கைபேசி எண் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்துக்கொண்டு பொறுப்பாசிரியர்களுடன் முகாமில் பங்கேற்று அஞ்சலக வங்கி கணக்கு விவரங்களை பள்ளியின் EMIS ல் பதிவேற்றம் செய்யும் படி சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். .இணைக்கப்பட்டுள்ள எக்ஸ்ஸெல் படிவத்தில் சிவப்பு நிறத்தில் உள்ள மாணவர்கள் biomatric update or ekyc இன்னும் சரிபார்க்கப்படவில்லை எனவும் அவர்களுக்கு அதனை சரிசெய்து பின்னர் அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

12.03.2025 அன்று குடியாத்தம், பேர்ணாம்பட்டு, வேலூர் நகர் ஒன்றியங்களில் அஞ்சலக வங்கி கணக்கு துவங்கிட சிறப்பு முகாம் நடைபெறும் பள்ளிகள் விவரம் கீழ்கண்டவாறு. POSTAL CAMP VENUE DETAILS (1)Download வங்கிக் கணக்கு துவங்கப்பட வேண்டிய மாணவர்களின் பெயர் பட்டியல் கீழ்கண்டவாறு. NPCI Inactive Districtwise Data 08.03.2025Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை

அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 10 ஆம் வகுப்பு மற்றும்  12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ/ மாணவர்களில்  தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின்  விவரங்களை இத்துடன் இணைப்பில் காணும் Google sheet – பதிவுகள் மேற்கொண்டு , அதன் நகலினை தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் கையொப்பத்துடன் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ2 பிரிவில் இன்று (10.03.2025) மாலை 3.00 மணிக்குள் ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது . https://docs.google.com/spreadsheets/d/1POAxCPnmqYcj_NQcgijNapduC0mG04cDL4Zmtum_u4w/edit?usp=sharing                          &

பள்ளிக் கல்வி – சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு  – பள்ளி மாணவர்கள் / மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பது – விழிப்புணர்வு சுற்றறிக்கை  அனுப்புவது – தொடர்பாக

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. 3898.circularDownload

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 01.03.2025 நிலவரப்படி அமைச்சுப் பணியிடம் மற்றும் அடிப்படை பணிடத்தின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் நாளை 11.03.2025 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் ஒப்படைக்க அனைத்து பள்ளி தலையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, NON TEACHING STAFF PARTICULARSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு -பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு   (TRUST EXAM) 2024 -2025  –ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2021-2022, 2022-2023, 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள் அளிக்காத பள்ளிகள் –உடன் சமர்பிக்க  -தெரிவித்தல்  –சார்பு    

4534 trust cheque proceedingsDownload Book1Download    //ஓம்.செ.மணிமொழி //          முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                                          &nb

// Revised// New link for Online training – School Education – Anti Drug Club in Schools – online training to anti drug club coordinators and office bearers (anti drug member students as per portal) on activities and volunteering programs – online training on 07.03.2025 (2.00 to 4.00 pm) – reg

March 7, 2025 by ceo All are requested to join the session from the new link attached below Anti Drug Club Training - Tiruvarur,Vellore,VillupuramHosted by TNSDC https://tnsdc.webex.com/tnsdc/j.php?MTID=me25b79018da44b6c1c5e85188e471fdfFriday, March 7, 2025 2:00 PM | 2 hours | (UTC+05:30) Chennai, Kolkata, Mumbai, New DelhiMeeting number: 2515 237 5237Password: HnjPxb6vN98 Access code: 251 523 75237 //Sd// Chief Educational Officer, Vellore To All High / Higher Secondary School Headmasters and Private School Principals Vellore District.

தமிழ்நாடு அமைச்சுப்பணி – 15.03.2025 நிலவரப்படி – இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து உதவியாளராகப் பதவி உயர்வுக்கு 30.04.2013 அன்றைய நிலையில் பணிவரன் முறை செய்யப்பட்டவர்களில் பதவி உயர்வுக்கு தகுதிபெற்றுள்ள பணியாளர்களின் விவரம் 19.03.2025 பிற்பகல் 4.00 மணிக்குள் இரண்டு நகல்களில் நேரில் ஒப்படைக்க கோருதல் – சார்பு.

CIRCULARS
1098 PANEL 15-03-2025 ASSISTANTDownload 15.03.2025 Assistant Panel-5-7Download

School Education – Anti Drug Club in Schools – online training to anti drug club coordinators and office bearers (anti drug member students as per portal) on activities and volunteering programs – online training on 07.03.2025 (2.00 to 4.00 pm) – reg

THE LINK FOR THE ONLINE MEETING IS GIVEN BELOW (07.03.2025 AT 2.00 TO 4.00 PM) https://meet.google.com/igv-gszm-nmr  -evening session  1225.B5.06.03.2025 (Anti drug club online training for coordinators , students and district trainers)Download ANTI DRUG CLUB ONLINE TRAINING DSE PROCEEDINGSDownload ANTI DRUG SCHOOL LEVEL COMMITTEE DETAILS to DSE FINALDownload (Anti Drug Online Training for District Trainers )Download //Sd// Chief Educational Officer, Vellore To All High / Higher Secondary School Headmasters and Private School Principals Vellore District.