Month: February 2025

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும்/மெட்ரிக்/சுயநிதி பள்ளிகளில் பயிலும் U14 வயதுப் பிரிவில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கு மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் (UNDER14-RDG) நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/  தனியார் பள்ளி தாளாளர்கள், கவனத்திற்கு. theni.u14.rdgstate.b2.2463Download place.contactdetails.theniDownload THENI - RDG U 14 BOYS FIXTURESDownload THENI - RDG U 14 GIRLS FIXTURESDownload THENI - RDG U 14 OTHER DT OFFICIALS LISTDownload students team listDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் கல்வியாண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – சார்ந்து

3451.B5.04.02.2025 (பள்ளி அளவிலான சிறார் திரைப்படம் போட்டிகள்)Download Movie screening circularDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மூலமாக) மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக்கல்வி)  வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- பள்ளிக் கல்விஇயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம். பள்ளித் துணை ஆய்வாளர்கள்  (முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்ட

தேர்வுகள் -மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு பிப்ரவரி -2025 – செய்முறைத் தேர்வு படிவங்கள்-பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 07.02.2025  முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்)  வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஒப்படைக்கப்படவேண்டும். மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. +1, +2 Practical Instructions March - 2025Download +2 PRACTICAL 2025Download +1 PRACTICAL 2025Download //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர்  வேலுர். பெற