சார்ந்த அரசு/நகவை/ நிதியுதவி/ ஆதி திராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2025-2026 -ம் கல்வியாண்டில் பி.எட். பயிலும் பயிற்சி ஆசிரியர்களுக்கு- கற்றல் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளுதல் தொடர்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாணாக்கர்கள் மற்றும் பள்ளிகளின் பட்டியலில் உள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/நகவை/ நிதியுதவி/ ஆதி திராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
//ஓம்.சு.தயாளன் //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
