2025-2026ஆம் கல்வியாண்டு – பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு – தொடர்பாக

பள்ளிக் கல்வி – 2025-2026ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம் – அரசு /நகரவை/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

// ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)

வேலூர்.