2025-2026ஆம் ஆண்டு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் – தொடர்பாக