தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 04.08.2024 தேர்வு முடிவுகள் -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு
TAMILNADU-CHIEF-MINISTER-TALENT-SEARCH-EXAM-RESULT-ANNOUNCEMENTDownload
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி /தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.