Month: November 2024

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பாரத சாரண/சாரணிய (75-வது) வைர விழா ஆண்டு கொண்டாடும் பொருட்டு – பெறப்பட்டுள்ள 4000 Flag Stickers – பெற்றுச் செல்ல அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு

scouts.flagstickersDownload அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர்.

பள்ளிக்கல்வி துறை – வேலூர் மாவட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டு – மீத்திறன் குறைந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கையேடு  (Minimum  Learning  Material ) வழங்கப்பட்டது மீண்டும் பயன்படுத்துதல் – சார்பு

CIRCULARS
அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3517-B4-Minimum-Matrial-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்  கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண். 110 இன்படி 2024-2025ஆம் ஆண்டிற்கான “இளம் கவிஞர் விருது” – கவிதைப்  போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாவட்ட அளவில் 22.11.2024 அன்று கவிதைப் போட்டிகள்  நடத்துதல்   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

4504.B5.18.11.2024-இளம்-கவிஞர்-விருது-கவிதை-போட்டி-to-govt-schoolsDownload /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,  வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் ஆன்- லைன் வழியாக செலுத்துதல் -சார்பு.

3516-2-exam-fees-TML-fees-proceedings-1Download முதன்மைக் கல்வி அலுவலர்,      வேலூர்.  பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – துறைத் தணிக்கை – மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் / அரசு / நகராட்சி /  மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் – அகத்தணிக்கை மேற்கொள்ளல் – விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் நாளை (16.11.2024) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
அரசு / நகராட்சி /  மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4535-B1-School-Audit-ProceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1d9rZzOJV8Bg6LsqbN1JDhvpz66Y2gMGpwjqRuE_sMLI/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ANTI DRUG FORTNIGHT REPORT FROM 16.09.2024 TO 31.10.2024 DETAILS – REG

All government/ aided high and higher secondary school hms are asked to fill the above Google form immediately regarding anti drug fortnight report from 16.09.2024 to 31.10.2024. top most urgent All private schools principals (including matric.cbse. icse, international schools, ) are asked to fill the above Google form immediately regarding anti drug fortnight report from 16.09.2024 to 31.10.2024. top most urgent https://forms.gle/JzhHNNtmDhgnxeMj8 //SD-- Chief Educational Officer, Vellore To The Headmasters / Principals All Government / Aided / High and Higher Secondary Schools and Private Schools (including Matric , CBSE, ICSE and International Schools) Vellore District

பள்ளிக்கல்வி –உயர்கல்வி வழிகாட்டல் – – போட்டித் தேர்வுகள் –தொடர்பான தகவல்கள்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு   

CIRCULARS
4534-niftDownload Letter-from-Director-School-EducationDownload Letter-to-All-schools-Admission-2025-CEOsDownload NIFT-Admission-2025-BrochureDownload

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி 2024 -25 – 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலான – ” கலைத்திருவிழா போட்டிகள் ” நடைபெறுதல் – இடம் மற்றும் தேதி தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, kalai-Thiruvizha-regDownload 1-2Download 3-TO-5Download 6-TO-8Download 9-10Download 11-12Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

சுற்றறிக்கை – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை 14.11.2024 மதியம் 3.00 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வளாகத்திற்குள் நடைபெறவிருப்பதால் அனைத்து தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.