Month: October 2024

பள்ளிக் கல்வி – நன்னெறிக் கல்வி – உலகப்பொதுமறை திருக்குறன் – மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டல் – நன்னெறி கல்விப் பாடத்திட்டம் – கற்றல் கற்பித்தல் – மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் – சார்பாக

4018.B5.13.10.2024-நன்னெறி-கல்வி-பாட-திட்டம்-திருக்குறன்-to-deo-sec-ele-privateDownload THIRUKURAL-CIRCULAR-WITH-GO-REGDownload //ஒப்பம்// முதனமைக் கல்வி அலுவலர், வேலூர்

// மிக மிக அவசரம்// தனி கவனம் //பள்ளிக் கல்வி –  நீதிமன்ற வழக்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட சுவோ- மோட்டோ அவமதிப்பு வழக்கு (Suo-moto Contempt petition)   – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் சானிட்டரி நாப்கின் எரியூட்டு இயந்திரத்தின் செயல்பாட்டு  நிலைமைகள் – இயந்திரங்களின் தற்போதைய நிலை – அனுப்பக் கோருதல் – தொடர்பாக

3715.B5.15.10.2024-Sanitary-Napking-Dispenser-and-Incinerator-Machine-proceedings-to-HMsDownload 3715.B5.15.10.2024-Sanitary-Napking-Dispenser-and-Incinerator-Machine-proceedings-to-HMs-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டம் – கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் கற்றலை மேம்படுத்துதல்- வானவில் மன்றம் – 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்- சார்பு

CIRCULARS
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-Vanavil-Mandram-2024-25Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான  பத்தாம் வகுப்பு வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவது கூடுதல் கால அவகாசம்  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்   அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு 3557-sslc-1-additional-timingsDownload disabled-G.O-.62Download differently-abled-exemption-pdf-1Download disabled-form-1Download scribe-format-2Download பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – வடகிழக்கு பருவ மழை – 15.10.2024 முதல் 17.10.2024 வரை மிக கனமழை எச்சரிக்கை முன்னிட்டு அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – சார்பாக

3968.B5.15102024-வடகிழக்கு-பருவமழை-முன்னெச்சரிக்கை-நடவடிக்கைகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் 17.10.2024 அன்று காலை 9.30 மணி) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

4102.B5.14.10.2024-அண்ணல்-காந்தியடிகள்-பேச்சுப்-போட்டிகள்-to-hms-websiteDownload அண்ணல்-காந்தியடிகள்-பேச்சு-போட்டி-விதிமுறைகள்-மற்றும்-படிவம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள்/ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள் விவரம் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
அனைத்து அரசு ,நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள்/ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள்/ விண்ணப்பித்தவர்களில் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிலுவை உள்ளவர்கள் / 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதிபெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரி விண்ணப்பிக்காதவர்கள் / 10.03.2020க்குப் பின்னர் நாளதுவரை உயர்கல்வி தகுதிபெற்ற ஆசிரியர்கள் சார்ந்த எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 15.10.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்ட நகல் ஒன்றினை சார்ந்த பிரிவுகளில் தனித்தனியே சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . https://docs.google.com/spreadsheets/d/18LG5YCjKidTq_Px7gTs2oJvKi16eAkMoERXV73S79LU/edit?usp=sharing ஓம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர்

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2024 தேர்வு மைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் சார்பு.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 19-10.2024 அன்று நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு மைய பெயர் பட்டியல் 14.10.2024 பிற்பகல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) தங்கள் பள்ளிக்கான User ID / Password கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் உரிய நடவடிக்கையின் பொருட்டு இணைத்து அனுப்பலாகிறது. TTSE-2024-HALL-TICKET-DOWNLOADDownload   முதன்மைக்கல்விஅலுவலர்,       &nb

சுற்றறிக்கை – 2024 -2025 ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாள்காட்டி அனுப்புதல்- தொடர்பாக

CIRCULARS
அனைத்து வகை அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் வேலைநாட்கள் மொத்தம் 210க்கு குறையாமல் உள்ளதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள திருத்திய நாள்காட்டி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவரம் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Revised-School-Calendar-2024-2025-Reg_removedDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி-  பள்ளிக் கல்வி துறையில்  உள்ள  அனைத்து  சார்நிலை அலுவலர்கள் மற்றும் பள்ளிகளில்  பணியாற்றும்  அலுவலர்கள்  ஆசிரியர்கள் –   ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்  சார்ந்த   கருத்துருக்களை App (OPPAS) மற்றும் OCPS  மூலம் பெற்று  உரிய அலுவலருக்கு  அனுப்புதல்   – தொடர்பாக.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 4042-A2-IFHRMS-20Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.