Month: August 2024

பள்ளிக் கல்வி  – மேல்நிலைக் கல்வி – 01.08.2024 – அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்  பணியிடங்கள் நிர்ணயம் – செய்தல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி  / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3230-A4-PG-Staff-Fixation-2024-2025Download 01.08.2024-PG-School-FIXATION-FORMSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2023-2024 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி பதிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 14  ஆகஸ்ட் 2024 -க்குள் முழுமையாக முடித்தல் –சார்பு

அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 4974-NMMS-scholarshipDownload vellore-NSP-National-Scholarship-PortalNational-Scholarship-SchemeDownload NMMS-SELECTED-2024-CANDIDATES-VELLOREDownload OTR-from-Ministry-of-Education-1Download Renewal-Students-FAQ-V-1.1-1Download // ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர்,    வேலூர். பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்க்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தமிழ்நாடு அமைச்சுப் பணி – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் 15.03.2024 நிலவரப்படி அலுவலக உதவியாளர்/ பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராகப் பணிமாறுதல் மூலம் நியமனம் குறித்து முன்னுரிமை பட்டியல் – வெளியிடுதல் – சார்பு

CIRCULARS
அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 3071-A1-RC-to-JA-selection-Candidate-list-1Download RC-to-JA-Lab-Assistant-selected-candidates-list-reg-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திரு.P.S.ராஜா த/பெ.P.சுப்பிரமணி  என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு DocScanner-07-Aug-2024-4-54-pmDownload rtDownload பொது தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி)  முதன்மைக் கல்வி அலுவலகம்,                                                                                    வேலூர். பெறுநர்         அனைத்து அரசு உதவிபெறும் பள்ளித்தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் P.S.ராஜா த/பெ.P.சுப்பிரமணி No.390, இந்திரா நகர், விருபாட்சிபுரம்,வேலூர்.2

வேலூர் மாவட்டம் – அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் SMC மூலம் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் விவரம் Google Link இல் பதிவிடுமாறு தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் தங்கள் பள்ளியில் SMC மூலம் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பெயர் மற்றும் ஜுலை மாதம் பணிபுரிந்த நாட்கள் ஆகிய விவரங்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது சார்ந்த விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு நாளை காலை சமர்ப்பிக்க கோரியுள்ளதால் காலதாமதத்திற்கு இடமளிக்காமல் உடனடியாக விவரங்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1nc2LLD7zisZq-MWXXwQhU_D6kz6EJaLe6ZXsjj6AOfI/edit?usp=sharing https://docs.google.com/spreadsheets/d/1hPxfzHWQAt59QgQIaJ_4Eco5yKDIH1sMr6Ei3zWV9oM/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

எண்வகைப் பட்டியல் 2025-2026 – NUMBER STATEMENT திருத்திய EXCEL படிவம் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டமை – இன்று ( 06.08.2024 அன்று கீழ்க்காணும் பள்ளிகள் சமர்பிக்கப்படாமைக்கு உரிய விளக்கத்துடன் நாளை காலை 10.30 மணிக்குள் கடந்த ஆண்டின் NUMBER STATEMENT நகல், அளவுகோல் பதிவேடு,2024-2025 ஆம் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்பட்டிருந்தப்பின் அதன் நகல், GTN REPORT ,ஜுன் /ஜுலை மாத ECS நகல் , தங்கள் பள்ளிக்கான கணக்கு தலைப்பு வாரியான மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் 2 நகல்களுடன் தலைமைஆசிரியர் முகப்பு கடிதத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ( SSA அலுவலகத்தில் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஒன்றியம் வாரியாக சமர்பிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாட்களில் சமர்பிக்க தவறும் பட்சத்தில் உரிய விளக்கத்துடன் சமர்பிக்கப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இன்று சமர்பிக்காத பள்ளிகள் 1. வள்ளலார் நிதியுதவி மேல்நிலைப்பள்ளி,குடியாத்தம் 2. அரசு உயர்நிலைப் பள்ளி, சேம்பேடு (குடியாத்தம்) 3. அரசு உயர்நிலைப் பள்ளி, சேம்பள்ளி, 4. அரசு மேல்நிலைப் பள்ளி, கூடநகரம் 5. அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்பட்டி 6. அரசு உயர்நிலைப் பள்ளி, சாத்கர், 7.அரசு உயர்நிலைப் பள்ளி, கோக்கலூர், 8. அரசு உயர்நிலைப் பள்ளி, எம்.ஜி.ஆர் நகர் 9. அரசு மேல்நிலைப் பள்ளி, பேர்ணாம்பட்டு ஆகிய பள்ளிகள் நாளை காலை 10.30 மணிக்கு தவறாமல் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
// ஒப்பம் // // செ,மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் நிதியுதவி மேல்நிலை / உயர்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 02.08.2024 நிலவரப்படி பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு அஞ்சலக கணக்கு எண் ( Postal Account) / வங்கி கணக்கு எண் (Bank Account) துவங்கப்பட்ட விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
02.08.2024 நிலவரப்படி பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு அஞ்சலக கணக்கு எண் / வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரங்களை கீழ்காணும் GOOGLE SHEET LINK-ல் தவறாமல் பதிவிடுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1I0mtDtc2sjAvcQPnxVR5fj9RFPgYDune9GPhmmRWEEo/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

BANK ACCOUNT OPENING CAMP DETAILS (FROM 05.08.2024 TO 09.08.2024)

CIRCULARS
ALL GOVT / AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOLS HEADMASTERS ARE ASKED TO FILL THE BELOW GOOGLE SHEET LINK REGARDING BANK ACCOUNT OPENING CAMP DETAILS DAILY (FROM 05.08.2024 TO 09.08.2024) WITHOUT FAIL https://docs.google.com/spreadsheets/d/1idhwp2jOUgaq9aq9-PbP5Oi10V9MDUff5V1EJIvZyPU/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –இடைநிலை /மேல்நிலை துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில்  07.08.2024 (புதன்கிழமை) பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மற்றும் தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் முகாம் –பள்ளித்தலைமை ஆசிரியர்கள் (Carreer Guidance ) ஆசிரியருடன் மாணவ /மாணவிகளை  பெற்றோரோடு அழைத்து வர தெரிவித்தல்-தொடர்பாக

CIRCULARS
அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு special-camp-07.08.2024.docxDownload                                                                                   //ஓம்.செ.மணிமொழி//                             

பயிற்சி – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி – பட்டதாரி ஆசிரியர்களுக்கான செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த மேம்பாட்டு பயிற்சி – மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பணிமனை 06.08.2024 மற்றும் 07.08.2024 ஆகிய 2 நாட்கள் நடைபெறுதல் – இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பக் கோருதல் – தொடர்பாக

சார்ந்த அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த மேம்பாட்டு பயிற்சி சார்ந்து 06.08.2024 மற்றும் 07.08.2024 ஆகிய 2 நாட்கள் வேலூர், அடுக்கம்பாறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக இணைப்பிலுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது பயிற்சி நடைபெறும் நாட்கள் - 06.08.2024 மற்றும் 07.08.2024 இடம் - வேலூர், அடுக்கம்பாறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி நேரம் - 09.15 a.m to 05.00 p.m இணைப்பு - ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் ICT-TRAINING-TE