Month: August 2024

வேலூர் மாவட்டம்,  20.08.2024 முதல் 23.08.2024 அன்று நேதாஜி ஸ்டேடியத்தில் நடைபெறும் Gr. II போலீஸ் கான்ஸ்டபிள்கள், Gr. II சிறை வார்டன்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான பொதுவான ஆட்சேர்பிற்கு உடல் அளவீட்டுத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு பணிகளுக்கு  இணைக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள்  கலந்துக்கொள்ள ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
PET-ListDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு ஆனந்தன் என்பார் கோரிய தகவல் – சார்பு

CIRCULARS
2789.B2.-RTI-AnandhanDownload RTI-Anandhan-pg-1Download RTI-Anandhan-pg-2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025 ஆம் கல்வியாண்டில் பள்ளி மேற்படிப்பில் முதலாம் ஆண்டு பயின்ற   பிவ/ மிபிவ/சீம இனத்தைச் சார்ந்த மாணவ / மாணவியர்களுக்கு (மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2024-2025) மிதிவண்டிகள் வழங்குதல் – பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் – தொடர்பாக

CIRCULARS
2364.A4.19.08.2024-Bicycle-Download By-Cycle-FormDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – 01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய ஏதுவாக விவரங்கள் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3227-A3-Staff_Fixation_2024-2024Download 6-to-10-Staff-Fix-Format-1-1Download Download PG_Vacancy-formatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர்   அனைத்து வகை அரசு/நகராட்சி/மாதிரி   உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – பணிநிரவல் கலந்தாய்வுக்குப் பிறகு ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – ஏற்பளித்து ஆணை வழங்கிய விவரங்கள் அனுப்புதல் – தொடர்பாக

CIRCULARS
சார்ந்த அரசு/ நகராட்சி / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 3434-A3-Surrender-Post-Details_After-DeploymentDownload Surrender-Post-Details_After-Deployment-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் சார்ந்த அரசு/நகராட்சி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,    வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2024-2025 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 14 ஆகஸ்ட் 2024-க்குள் முடிக்க தெரிவிக்கப்பட்டமை -20.08.2024 க்குள் முடிக்க கால அவகாசம் வழங்குதல் – சார்பு

சார்ந்த அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 4974-letter-to-schools-1Download NMMS-SELECTED-2024-CANDIDATES-VELLORE-status-as-on-16.08.2024Download NSP-National-Scholarship-PortalNational-Scholarship-Scheme-renewal-ditrict-wiseDownload //ஓம்.செ.மணிமொழி//                                                                       &nb

சுற்றறிக்கை

CIRCULARS
        பொதுத் தேர்வுக் குழு –வேலூர் மாவட்டம் –மாணவர்கள்  எண்ணிக்கை விவரம் -2024-2025 –இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களின் எண்ணிக்கையினை தவறில்லாமல் மூன்று நகல்களில் தயார் செய்து ஒன்றைப் பள்ளிக்கும் மற்ற இரு நகல்களை கீழ்க்குறிபிட்டுள்ள தாங்கள் வினாத்தாள் எடுக்கும் மையத்தில் (வினாத்தாள் விநியோக மையம் மாற்றமிருப்பின் குறிப்பிட வேண்டும்). 20.08.2024 அன்றைக்குள் ஒப்படைக்கும் படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: பயிற்று மொழிக்குத் தனித்தனியே குறிப்பிட வேண்டும் .மேலும் விருப்பப்பாடம்   தவறாமல் குறிப்பிட வேண்டும்.   இணைப்பு :படிவம் 1, 2 பொதுத்-தேர்வுக்-குழு-11-12Download பொதுத்-தேர்வுக்-குழு-6-10Download முதன்மைக் கல்வி அலுவலர்

//நினைவூட்டு// பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) 2024-2025ம் ஆண்டிற்கான புதிய பதிவுகள் மேற்கொள்வது – தொடர்பாக

CIRCULARS
2688.B5.14.08.2024-Inspire-Award-to-Schools-Reminder-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி – 2024 -25 கல்வி சாரா செயல்பாடுகள் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் “கலைத்திருவிழா” போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து வகை அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-DIST-KT-2024-25-RegDownload Kalaithiruvizha-2024-25-proceedings_compressed-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.