Month: August 2024

சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைப்பில் காணும் Google Sheet -ல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து மற்றும் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவுகள்மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : கட்டிடம் கட்ட இடம் இருப்பின் முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் இருப்பதை உறுதி செய்து பின்னர் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது . https://docs.google.com/spreadsheets/d/1trjwpb5zwrnJKFM4dCtzY--aU808MbZD-4Fn4H7fbq8/edit?usp=sharing ஓம் .செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் அனைத்து அரசு /ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

சுற்றறிக்கை – மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நிகழ்வில் பங்குகொள்ளும் ஆய்வக உதவியாளர் விவரங்களை இணைப்பில் உள்ள Google Linkஇல் 29.08.2024 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்தல் – சார்ந்து

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் நிகழ்வில் பங்குகொள்ளும் ஆய்வக உதவியாளர் விவரங்களை இணைப்பில் உள்ள Google Linkஇல் 29.08.2024 மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1g26Gab9qvzc7aiELapNOGeOlffXQk5rgck1IT61n1CU/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

School Education – National School Band Competition among schools of States / UTs Under Education Boards as part of the Republic Day Program 2025 – Reg

August 30, 2024 by ceo TO ALL HIGH / HR SEC SCHOOL HEADMASTERS AND MATRIC SCHOOL PRINCIPALS The Copy of the letter of National School Band Competiton among Schools is enclosed for necessary action. All types of schools can register on or before 31.08.2024 as per the guidelines enclosed. Also a Google Form has been provisioned in this regard for the use of institutions. Google Form Link for registration https://forms.gle/943fJ8ekTqAVMjnZ8 So All High / Higher School Headmasters and Matric School Princpals are asked to disseminate the above information among the students and teachers of your school. Band-competition-fileDownload //SD// Chief Educational Officer, Vellore

வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில் நுட்பவியல் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி – அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு 02.09.2024 முதல் 13.09.2024 வரை – வட்டார அளவில் நடைபெறுதல் -பயிற்சி நடைபெறும் நாட்களில் தங்கள் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (Hi Tech Lab)பயன்பாட்டில் வைக்கவும் , பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – சார்பு

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில் நுட்பவியல் சார்ந்த பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு 02.09.2024 முதல் 13.09.2024 வரை - வட்டார அளவில் நடைபெறுதல் -பயிற்சி நடைபெறும் நாட்களில் தங்கள் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (Hi Tech Lab)பயன்பாட்டில் வைக்கவும் , பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ICT-BLOCK-TRAINING-VELLORE-DISTRICT-1Download ICT-TRG-NAME-LIST-02.09.20241Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி மேலாண்மைக்குழு (4வது) மறு கட்டமைப்பு 31.08.2024 அன்று நடைபெறுதல் – பார்வையாளர்கள் விடுவித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-DIST-SMC-4th-Level-31082024-RegDownload SS-VLR-SMC-RECONSTITUTION-PHASE-IV-FINAL-ALLDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

THE INDIAN NAVY QUIZ 2024 FOR SCHOOL CHILDREN STUDYING IN CLASSES IX TO XII.

TO ALL HIGH / HR SEC SCHOOL HEADMASTERS AND MATRIC SCHOOL PRINCIPALS The Indian Navy is conducting as annual quiz title "The Indian Navy Quiz 2024 (THINQ - 24) at national level with the theme 'Viksit Bharat for school children studying in classes IX to XII. The aim of the quiz is to inspire young school children to be nation builders by inculcating in them a strong sense of patriotism, dedication, discipline and also a sense of pride in our rich heritge, culture and values. For Participate in the quiz, the schools need to register on the website https://www.indiannvything.in / The registration closes on 09th september 2024 So All High / Higher School Headmasters and Matric School Princpals are asked to disseminate the above information among the students and teachers of...

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் – சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் (CWSN) குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, SS-VLR-CWSN-KT-2024-Instruction-RegDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு – நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குதல் – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்ட அளவில் (03/09/2024  மற்றும் 04/09/2024) பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்  – பள்ளிகளில்  6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

3535.B5.28.08.2024-அறிஞர்-அண்ணா-தந்தை-பெரியார்-பேச்சுப்-போட்டிகள்-to-hms-websiteDownload rules-and-regulationsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்.

பள்ளிக் கல்வி – 2024-2025ம் கல்வியாண்டுக்கான  – இலக்கிய மன்ற செயல்பாடுகள் செயல்படுத்துதல்  – பள்ளி அளவில், வட்டார, மற்றும் மாவட்ட அளவிலான நிகழ்வுகள் – அறிவுரை வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
3451.B5.29.08.2024-கல்வி-மன்ற-செயல்பாடுகள்-2024-2025-to-deossDownload Club-Activities-2024-2025-RegDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்