வேலூர் மாவட்டம் -மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் கணக்கு தீர்வுப் புத்தகங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்பனை செய்தல்- நடுப்பேட்டை – அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விற்பனை மையமாக செயல்படுதல் – தொடர்பாக.
PTA-SOLUTION-BOOKS-SALES-REGDownload
// ஒப்பம்//
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.