Month: June 2024

துணை தேர்வு -மேல்நிலை முதலமாண்டு தேர்வுப் பணி- தங்கள் பள்ளியிலிருந்து அறைக்கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ள 02.07.2024 முதல் 09.07.2024 வரை நடைபெறும் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் மேலும் தங்கள் பள்ளியின் ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் இரண்டு தேர்வுகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால் தவறாமல் தேர்வுப் பணிக்கு விடுவிக்குமாறு சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுப் பணி விவரம் தங்கள் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

CIRCULARS, ONLINE ENTRIES
// ஒப்பம் // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2023-2024ஆம் கல்வியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து திறன்சார்ந்த பயிற்சி மற்றும் திறன் மதிப்பீடு நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு, 4223-B3-Vocational-TrainingDownload Vocational-Students-Training-regDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சாலை பாதுகாப்பு – அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு கிளப் (Road Safety Club) ஒருங்கிணைப்பாளர் விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
2607.B5.27.06.2024-Road-Safety-Club-coordinator-to-schoolsDownload https://docs.google.com/spreadsheets/d/1Pd-BvuKnwNPjO769-d8mavrQvyOh3elH5rJR6bMwL9Y/edit?usp=sharing G.O.Ms_.2438-Road-Safety-Club2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் பேருந்து பயண  அட்டை வழங்குதல் EMIS இணைய தளத்தில் பதிவு செய்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு , 2616-B2-BUS-PASS-27.06.2024Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகரவை / நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். 

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி  –  பள்ளிகள், விடுதிகளில் உடல் ரீதியான தண்டனை – பள்ளிகளுக்கு வழங்கப்படும் வரிகாட்டுதல்கள் – ஒவ்வொரு பள்ளியிலும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளல் – பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் – மாணவர்களுக்கு பாதுகாப்பான வளர்ப்பு சூழுலை உருவாக்குதல் – தொடர்பாக

CIRCULARS
2648.B5.27.06.2024-Corporal-Punishment-to-schools-Download Corporal-Punishment-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

//நினைவூட்டு// பள்ளிக் கல்வி – பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த – பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு குழு உருவாக்கம் – தொடர்பாக

CIRCULARS
1255.B5.25.06.2024-Anti-Drug-reg-to-schools-1-1Download https://docs.google.com/spreadsheets/d/17AhAQP5NaB5iJ_73QNP2tkzTD8EPOIp4-yIvNCeEuiQ/edit?usp=sharing Drug-abuse-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை இன்று மதியம் 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர்/ உதவியாளர் பெயர் விடுபட்டிருப்பின் தலைமையாசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டம் ,பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் – 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை இன்று மதியம் 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. இளநிலை உதவியாளர்/ உதவியாளர் பெயர் விடுபட்டிருப்பின் தலைமையாசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2024 – 2025ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 6வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்துதல் – சார்பு

CIRCULARS
2024 - 2025ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 6வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 14/17/ 19 வயது பிரிவில் மாணவ/ மாணவியர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட குடியரசு தின / பாரதியார் தின குழு போட்டி தடகளபோட்டி மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் நடத்த இணைப்பில் காணும் அறிவுரைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. zone-GameDownload cipeproceedings202420251Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி- அரசு நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளி – உடற்கல்வி இயக்குநர்கள் /உடற்கல்வி ஆசிரியர்கள் – பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்படவேண்டிய பதிவேடுகள் -சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதயுதவி/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, PETDownload முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு/ நகரவை/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2024 – 2025ஆம் கல்வியாண்டு உலக திறனாய்வு உடல் திறன் தேர்வு ( World Beater Talent Spotting Test ) உடற்கல்வி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர்கள் / பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2463-b2-World-Beater-Talent-Sportting-TestDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.