Month: May 2024

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -2023-2024 -மதிப்பெண் பட்டியல் -மாணவர்களுக்கு விநியோகித்தல்-அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Statement-of-Marks-Download-InstructionsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 08.05.2024 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு collector-result-meetingDownload result-meeting-schools-list-Download      //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,                     வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

01-06-2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான காலிபணியிட விவரம் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
1704-a4-2024-VACANY-PG-01-06-2024Download //ஒப்பம்// //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –கல்லூரி கனவு –உயர்கல்வி வழிகாட்டுதல் புத்தாக்க பயிற்சி –வி.ஐ.டி அண்ணா கலையரங்கத்தில் 13.05.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்கள் பங்குபெற பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு கல்லூரி-கனவு-1Download kalloori-kanavuDownload https://forms.gle/EviVPGkNdD6dFp97A click to upload the file //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்       வேலூர். பெறுநர் அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SOM-Dowload-Scan-copy-RT-I-Application-Press-ReleaseDownload Scan-Copy-RT-I-Instructions-to-HMsDownload Procedure-for-online-fees-paymentDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.