2024-2025ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – மே 2024 மாதம் நடத்துதல் விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் – சார்பு.
அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்
2024-2025ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டுள்ளது. 2024-2025ஆம் கல்வியாண்டிற்கு அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
Transfer-counselling-instru-2024Download
General-Transfer-Counselling-Time-tableDownload