TDS – INCOME TAX இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு பல முறை TDS சார்பான விவரங்கள் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவைடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்ட நிலையில் சில பள்ளிகளின் விவரங்கள் பெறப்படாமல் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பப்படாமல் நிலுவையில் உள்ளது எனவே கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Instructions for filling TDS Report
1.Fill annexures I, II னை பதிவிறக்கம் செய்து உடனடியாக ( Auditor உதவியுடன் )
கீழ்க்காணும் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள TDS விவரங்களை ( Auditor உதவியுடன் ) இன்று மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்தும் ( Auditor REPORT பெற்று அனுப்புமாறு இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tan-demand-13-05-2024-OFFICEDownload
காலதாமதம் ஏற்படின் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு மீள தெரிவிக்கப்படுகிறது.
மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
இணைப்பில் காணும் உள்ள பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.