Month: May 2024

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுக்கூட்டல் II – விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை – ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Instructions-for-RV-RT-IIDownload Karuvoolam-procedure-pdf-28.05.2024Download ஓம். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி -2023-2024 ஆம் ஆண்டிற்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் – நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்தமை- இந்நாள் வரை கீழ்க்காணும் பள்ளிகள் உரிய பற்றுச்சீட்டு மற்றும் ரசீது வழங்காமை வருந்தத்தக்க செயலாகும். இனியும் காலதாமதமின்றி மீள நினைவூட்டிற்கு இடமளிக்கா வண்ணம் 28.05.2024 பிற்பகல் 1.00 மணிக்குள் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் சமர்பிக்க தெரிவித்தல்- தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
EVENING-CLASS-FOR-SC_ST-STUDENTS-2024-2025Download மேற்காண் தலைமைஆசிரியர்கள் உடன் இவ்வலுவலகத்திற்கு கீழ்க்காணும் படிவத்தில் உரிய பதிவுகள் மேற்கொண்டும் மற்றும் அசல் மற்றும் நகல் ரசீது சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. SC-ST-EVENING-CLASS-FORMDownload // ஒப்பம்// // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி -2024-2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

CIRCULARS
அனைத்து வகை தொடக்க/நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளின் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் திறப்பது – எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் சார்ந்து கீழேகொடுக்கப்பட்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DSE-School-Reopening-InstructionsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை -தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக, அத்திருத்தங்களை பின்னர் அரசுத் தேர்வுகள் -இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் -தொடர்பாக

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கவனத்திற்கு,          10.05.2024 அன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டள்ளதை தொடர்ந்து www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு 13.05.2024 அன்று முதலே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.          மேலும், பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) சரிபார்த்து மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம், பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை சான்றொப்பமிட்டு மாணவர்களுக்கு அளி

மிக மிக அவசரம் – தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றம் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Link இல் இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
சார்ந்த அரசு/நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றம் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Link இல் உள்ள (பள்ளியின் விவரங்கள் மட்டும்) இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது https://docs.google.com/spreadsheets/d/1D1awhOfC2HJw7sV5gfXIb1t_towwXVhtjS51IxSguCc/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

// மிகவும் அவசரம்// 01.08.2014. 01.08.2015 மற்றும் 01.08.2016 நிலவரப்படி அரசு/ நகராட்சி மேனிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட, நிரப்பப்பட்ட, காலிப்பணியிட விபரங்களை இன்று 29.05.2024 மாலை 3.00 மணிக்குள் அ4 பிரிவில் ஒப்படைக்குமாறும் velloreceo@gmail.com முகவரிக்கு EXCEL படிவத்தை அனுப்புமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
A4-School-ListDownload 2014-2015-2015-PG-SANCTIONED-FILLED-AND-VACANT-POST-DETAILSDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்  கல்வி – 2023-2024ஆம் நிதியாண்டு அனைத்து அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை  (Composit School Grant / SIM for TABLET June 24) இரண்டாம்  கட்டமாக மீதமுள்ள 50% மானியத் தொகை வழங்குதல் – அனைத்து அரசு பள்ளிகளுக்கு  பள்ளி வங்கி கணக்கில் RTGS மூலம் செலுத்தப்பட்டுள்ளது  – தொடர்பாக

CIRCULARS
1524.A5.25.04.2024-பள்ளி-மான்யம்-to-schools-websiteDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- சென்னை  -6, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி / இடைநிலைக் கல்வி ) வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – கன்னியாகுமரி மாவட்டம்,  அமலாபுரம், திரு.ராஜேஷ்குமார்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள செயல்முறைகளில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Nandha-Kumar-RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர், அனைத்து அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

2023 – 2024 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் பெற்று வழங்கிய விவரம்

https://docs.google.com/spreadsheets/d/1_jyR-wH24XEANBf2NMOgg_gVVsf8_DP11K5mfu1cQG4/edit#gid=0அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்காணும் G SHEET ல் உடனடியாக மிதிவண்டி சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  – அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

CIRCULARS
2024ம் ஆண்டு அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் +2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய மாணவ / மாணவிகள் உயர்கல்வி பயில அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெறுதல் – தொடர்பாக Document-81-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்  – அரசு / அரசு நிதியுதவி பெறும்/தனியார்  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்