Month: May 2024

பள்ளிக் கல்வி – “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” – சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் – 03.06.2024 முதல் 05.06.2024 வரை செயல்படுத்துதல் – தொடர்பாக

CIRCULARS
3679.B5.30.05.2024-Mass-cleaning-to-hmsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தற்காலிக பணியிடங்கள் – ஊதியக் கொடுப்பாணை கீழ்க்காணும் தொடர் நீட்டிப்பு ஆணையினை பதிவிறக்கம் செய்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்-தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
1200-B.T.-Asst200-P.E.T-1400-Teaching-Posts-3-months-June-2024-to-Aug-2024-1Download 197-Express-Order-Non-Teaching-Posts-3-months-June-2024-to-Aug-2024-1Download 20-High-School-H.M-Teaching-Posts-3-months-June-2024-to-Aug-2024-1Download 13-Express-Order-High-School-H.M-Posts-3-months-June-2024-to-Aug-2024Download J-A-.Post-1764-Lab-Asst.-Post.-4393-6157-From19.05.2024-To-18.11.2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2023 (TRUST EXAM) 2023-2024 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை – காசோலை வழங்கியது – பற்றொப்ப ரசீது கோருதல்  –சார்பு  

சார்ந்த ஊரகப் பகுதி உயர் /மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வில் 2020-2021 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று பள்ளிகளில் பயின்று வரும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான  வங்கி காசோலை  மாணவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 23.03.2024 அன்று  வழங்கப்பட்டது.                                மேலும் பெற்றுச் சென்ற காசோலையினை சார்ந்த மாணவ /மாணவியருக்கு வழங்கி விட்டு இத்துடன் இணைக்கபட்டுள்ள பற்றொப்ப பதிவேடு இரசீது மூன்று பிரதிகளில் அசல் கையொப்பம் பெற்று 28.03.2024-க்குள் மீள இவ்வலுவலக    ஆ4 பிரிவில் ஒப்படைக்க சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்பட்டது . எனினும் இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகள் பற்றொப்ப ரசீது ஒப்படைக்கப்படாமல் உள்ளதால

பள்ளிக் கல்வி – அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) முறையில் நிதி உதவி பெறும் பள்ளிகளின் மான்ய பட்டியல் தயாரித்தல் – பள்ளிகளின் செயலர்/ தாளாளர்களின் ஒப்புதலுடன் மான்ய பட்டியல்கள் தயார் செய்ய வேண்டி தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) ஏற்படுத்தி தர கோருதல் – சார்பாக

அனைத்து அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி செயலர்/ தாளாளர் கவனத்திற்கு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் (IFHRMS) முறையில் நிதி உதவி பெறும் பள்ளிகளின் மான்ய பட்டியல் தயாரித்தல் பள்ளிகளின் செயலர்/ தாளாளர்களின் ஒப்புதலுடன் மான்ய பட்டியல்கள் தயார் செய்ய வேண்டி தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) ஏற்படுத்த தெரிவிக்கப்படுகிறது. 1780-B4-IFHRMS-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், செயலர்கள்/தாளாளர்கள் அனைத்து அரசு நிதியுதவி உயர்/மேல் நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

” CANCER AWARENESS EXHIBITION BUS” – EXHIBIT IN VELLORE DISTRICT FROM 01.06.2024 – REG

CIRCULARS
2081.B5.29.05.2024-Cancer-Awarness-Exhibition-BusDownload // ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.                                           

வேலூர் மாவட்டம் – மேல்நிலைக் கல்வி – 01.01.2024இல் உள்ளவாறு அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ – தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் – சார்பாக

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரிர்கள் கவனத்திற்கு, அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள்/முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை -1, 01.01.2024 நிலவரப்படியான தேர்ந்தோர் பட்டியல் கருத்துருக்களை தயார் செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. HM-Panel-Proceeding-SchoolsDownload HSS-HM-panel-2024-Hms-Promotion-Application-Form1Download 26054-2024-PG_Subject-Wise-Name-list-from-TRB-2003Download 26054-2024-PG-Subjects-wise-Name-List-TRB-2004Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர்.

சுற்றுச்சூழல் கல்வி திட்டம் (EEP – Environment Education Programme) – தேசிய பசுமைப்படை – அரசு / ஆதிதிராவிட நலம் / நிதியுதவிபெறும் / மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தேசிய பசுமைப்படை EEP இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
https://eepmoefcc.nic.in/school_reg.aspx CLICK ABOVE LINK TO ENTER ECO CLUB / NGC CO-ORDINATORS DETAILS 2054.B5.28.05.2024-Environment-education-Programme-NGCDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அரசு / ஆதிதிராவிட நலம் / நிதியுதவிபெறும்/ மாநகராட்சி பள்ளிகள் / மற்றும் மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்,

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 30.05.2024 அன்று பிற்பகல் 2.௦௦ மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் லக்ஷ்மி கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 3865-B4-collector-meeting-30.05.2024Download SCHOOL-RESULT-DETAILS-29.05.2024-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர், அனைத்து வகை அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுக்கூட்டல் II – விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை – ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

First-year-RV-RT-II-Application-Uploading-instructionDownload Payment-Procedure-in-Karuvoolam-1Download first-year-Script-Downloading-RV-RT-II-Press-Release-March-2024Download ஓம்.முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.