தணிக்கை- வேலூர் மாவட்டத்தில் உள்ள தலைமைஆசிரியர்கள் / ஆசிரியர்கள் / இதர பணியாளர்களில் 01.01.2021 முதல் 12.02.2024 வரை தடையின்மை சான்று பெற்று ஓய்வு பெற்ற பணியாளர்கள் விவரம் -16.02.2024 அன்று கோரப்பட்ட தகவல் இந்நாள் வரை சமர்பிக்காத பள்ளிகளின் விவரம் – உடனடியாக நாளை காலை 11 மணிக்குள் சமர்பிக்க தவறும் பட்சத்தில் காலதாமதத்திற்குரிய விளக்கத்துடன் சமர்பிக்க இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் தகவல் சார்ந்து இன்மை எனில் கட்டாயம் இன்மை அறிக்கை ஒப்படைக்கப்பட வேண்டும்.
AS-ON-26-02-2024-NOC-RETIREMENT-DETAILS-NOT-SUBMITTED-SCHOOLSDownload
// ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
இணைப்பில் காணும் தலைமைசிரியர்கள்
வேலூர் மாவட்டம்.