Month: January 2024

இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் விபரங்களை TNSED Administrator app ல் பதிவு செய்யாத பள்ளிகள் பட்டியல்

CIRCULARS
AnaicutGADHS MAGAMADHUPURAMGHS AGARAMGHS ASANAMBUTGHS MELPALLIPATTUGHSS CHINNAPALLIKUPPAMGOVT BOYS HSS POIGAIGOVT GIRLS HSS PALLIKONDAGOVT HS DEVICHETTIKUPPAMGOVT HS ELAVAMBADIGOVT HS THIPPASAMUDHRAM GudiyathamADWHS CHETTIKUPPAMADWHS OLAKKASIGBHSS NELLOREPET, GUDIYATHAMGBHSS PARADARAMIGGHSS NADUPET, GUDIYATHAMGGHSS NELLOREPET (G)GGHSS PARADARAMIGHS SEMPALLIGHSS AGRAVARAMGHSS GOODANAGARAMGHSS KALLAPADIGHSS KOTTAMITTAHGHSS THATTAPARAIGHSS VALATHURGOVT MPL HR SEC SCHOOL GUDIYATTAM K.V.KuppamGADWHSS PILLANTHIPATTUGGHSS , LATHERIGGHSS K V KUPPAMGHS , MACHANURGHS , MELMOILGHS , PASUMATHURGHSS SENJIGHSS, VADUGANTHANGALSGR GHSS KOSAVANPUDUR KaniyambadiGHS EDAYANSATHUGHSS CHOLAVARAMGHSS KAMMAVANPETTAIGHSS KILARASAMPATTUGHSS PENNATHUR KatpadiGBHSS KATPADIGBHSS PONNAIGBHSS THIRUVALAMGGHS...

பாரத சாரண சாரணீயர் இயக்கம் – சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பாரத சாரண சாரணீயர் இயக்க ஆசிரியர்கள் / வழிகாட்டி தலைவிகள் , குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி தொடர்பாக பங்கேற்றல் சார்ந்த சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள் அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் Scouts-and-Guides-circularDownload

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – பள்ளி மேலாண்மைக் குழு – 2024 ஜனவரி 26 ஆம் தேதி – குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத் தீர்மானங்களை கூட்டப் பொருளாக இணைத்தல் – சார்பாக

நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தீர்மான பதிவேடு உடன் கலந்து கொள்ள வேண்டும். SS-VLR-SMC-Republic-Day-Grama-SabhaDownload SMC-Grama-Sabha-Republic-Day-2024Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து அரசு தொடக்க நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

சாலை பாதுகாப்பு – 15.01.2024 முதல் 14.02.2024 வரை தேசிய பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு தொடர்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
175.B5.23.01.2024-சாலை-பாதுகாப்பு-.Download Road-Safety-Month-2024-Letter-and-EventsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்-மார்ச் 2024 -மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய  பெயர்ப்பட்டியலை (Nominal Roll) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-Nominal-Roll-2024-DownloadDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

நினைவூட்டு -வேலூர் மாவட்டம் – சென்னை -6, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள், கணித தீர்வு மற்றும் கணித COME புத்தகங்கள்  கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு  

CIRCULARS
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு pta-solution-book-23.01.2024Download                  //ஓம்.செ.மணிமொழி //                                                                                           &nbs

NMMS-பிப்ரவரி -2024 -தேர்வு நாள் -03.02.2024 தேர்வுமையப் பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு -பதிவிறக்கம் -பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் நாள் 03.02.2024  இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NMMS-2024-HALL-TICKET-AND-NR-DOWNLOADING-INSTRUCTIONSDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக் கல்வி – “தீராக்காதல் திருக்குறள்” என்ற திட்டத்தின் கீழ் திருக்குறள் மாநாடு நடைபெறுதல் சார்பாக – மாவட்ட அளவில் சிறுகதை எழுதுதல் போட்டி மற்றும் குறளோவியம் – ஓவியம் வரைதல் போட்டி மாவட்ட அளவில் நடைபெறுதல் – மாணவர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

CIRCULARS
156.B5.22.01.2024-மாவட்ட-அளவில்-சிறுகதை-போட்டி-ஓவியப்-போட்டிDownload பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி), வேலூர் மாவட்டம். தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. ) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), வேலூர் மாவட்டம். தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப             தெரிவிக்கப்படுகிறது.) தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். ) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

தேர்தல்கள் – 14வது தேசிய வாக்காளர் தினம் 2024 – ஜனவரி 25ம் தேதி கொண்டாடுவது சம்மந்தமாக 24.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றல் – தொடர்பாக

CIRCULARS
234.B5.22.01.2024-தேசிய-வாக்காளர்-தினம்-உறுதிமொழிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் சார்பாக கோரிய தகவல்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர், தாளாளர்கள்/ தலைமை ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் சார்பாக கோரிய தகவல்கள் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உதவி பெறும் பள்ளித்தாளாளர்கள்/ தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 5224-RTIDownload