Month: January 2024

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Manak Award) 2022-2023ஆம் ஆண்டிற்கான மாவட்ட அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
2145.B5.08.01.2024-Inspire-Award-2022-2023-to-concern-schools-website-1Download inspire-award-2022-2023-winners-district-level-1-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல் செயல் இயக்குநர் (முகூபொ) , தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்,   சென்னை – 600 025. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் /தொடக்கக் கல்வி)            வேலூர் மாவட்டம்.             (சார்ந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)  மூலமாக)       &nb

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பொறுப்பில் உள்ள SMC தலைவர்களுக்கான கூட்டம் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் 31.01.2024 – புதன்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு காட்பாடி சன்பீம் பள்ளி கூட்டரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அரசு உயர்/மேனிலைப் பள்ளி SMC தலைவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து தவறாமல் கலந்துகொள்ளச் செய்யுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/தொடக்கக் கல்வி) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அவசரம் -வேலூர் மாவட்டம் –2023-2024 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு–பொதுத்தேர்வுகள் மார்ச்-2௦24–சலுகை கோரும் – மாற்றுத்திறனாளி  -மாணவர்கள் விவரங்கள் –இணைப்பில் காணும் G-Sheet-ல் சரிபார்க்க –கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு       நடைபெறவிருக்கும் 2023-2024 -ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச்-2024 இத்துடன்    இணைப்பில்  உள்ள Google Sheet  -ல்  சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின்   விவரங்களை  சரிபார்த்து பிறந்த தேதி, கோரப்படும் சலுகை, பாடத்தொகுப்பு, தேர்வெழுதவுள்ள பாடங்கள்,பள்ளியின் பெயர், தேர்வு மையத்தின் பெயர் மற்றும் மற்றும் மாணவர்களின் தேர்வு எண்ணினை பதிவுகள் மேற்கொண்டும்  ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் குறிப்பு என்ற களத்தில் திருத்தங்களை இன்று(25.01.2024) மாலை 3.௦௦ மணிக்குள் பதிவுகள் மேற்கொண்டும் திருத்தம் ஏதும் இல்லையெனில் ( verified என குறிப்பிட) அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   https://docs.google.com/spreadshe

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1-2-internal-mark-uploading-instructionsDownload 1-Internal-Mark-CodeDownload 2-Internal-mark-CodeDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வே

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-2-Practical-Instructions-March-2024Download இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். செய்முறை தேர்விற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தயார்நிலையில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை/ தனியார்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொ

தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி  – மாணவர்கள் பங்கேற்க தெரிவித்தல் சார்பு.

CIRCULARS
176.B5.24.01.2024-தினமலர்-ஜெயித்துக்காட்டுவோம்-Venkateswara-polytechnic-Adukamparai.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மேலாளர், தினமலர் நாளிதழ், வேலூர்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் – 2023-2024 ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்தமை – ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்கள் (Surplus Post Without Person) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தது – இணைப்பில் காணும் பள்ளிகள் 30.01.2024 அன்று முதன்மைக் கல்வி அலுவலக அ3 பிரிவில் தங்கள் பள்ளியின் அளவுகோள் பதிவேடு அசல் மற்றும் அந்நகலில் தலைமைஆசிரியரின் கையொப்பத்துடன் இணைத்து நேரில் சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
A3-SECTION-Staff_Fixation_3434Download BT-Post-Surrender-as-on-01.08.2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி. IV இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.5) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் 18.04.2023 நாளிட்ட மாண்பை உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையை செயலாக்கம் செய்து திருத்திய பணி மூப்பு பட்டியல் பெறப்பட்டு சார்ந்த பணியாளர்களுக்கு சார்பு செய்து   15.03.2012 ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணி மூப்பு பட்டியல் தயார் செய்து அனுப்ப கோருதல் – சார்பு

CIRCULARS
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி. IV இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.5) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான 15.03.2012 ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணி மூப்பு பட்டியல் தயார் செய்ய சார்ந்த கருத்துருக்களை இணைப்பில் உள்ள பட்டியலின் படி 29.01.2024 க்குள் இவ்வலுவலக அ1 பிரிவு அலுவலரிடம் சமர்பிக்கமாறு தெரிவிக்கப்படுகிறது. Seniority-DSC-LetterDownload seniority-detailsDownload 4938-A1-Revised-Seniority-panelDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர்  1.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் 2.மாவட்ட கல்வி அலுவலர்கள்,    (இடைநிலை / தொடக்க கல்வி/தனியார் பள்ளிகள்) 3. அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – நீலகிரி  மாவட்டம், மசினகுடி ஊராட்சி, திரு.என்.சிவக்குமார்   என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு 

CIRCULARS
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் மனுதாரர் திரு.என்.சிவக்குமார்   என்பார் கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமை  சட்டம் 2005 - பிரிவு 6(3)ன்படி அனுப்பப்படுகிறது. RTI-209-A4-SivaKumarDownload பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம), முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி),  வேலூர். பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம் நகல் திரு.N.சிவக்குமார், த/பெ திரு. நாகராஜ் க.எண்.2/25, உண்டி மாயார், மாயார் அஞ்சல் 643 223. மசினகுடி ஊராட்சி, நீலகிரி மாவட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – திருவள்ளூர் மாவட்டம்,  கும்மிடிப்பூண்டி வட்டம், திரு.மு.சிவராமன்  என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் திரு.மு.சிவராமன்  என்பவர் கோரியுள்ள  தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 6 (3 )ன் படி அனுப்பப்படுகிறது. RTI-207-A4-SivaRamanDownload பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம), முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி),  வேலூர்.      பெறுநர் தலைமையாசிரியர் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி வேலூர் மாவட்டம் நகல் திரு.மு.சிவராமன் த/பெ.மு.முனுசாமி 3/126 பாலபோகி நகர் புதுகும்மிடிப்பூண்டி கிராமம், கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.