Month: December 2023

சுற்றறிக்கை -Mission Eyarkai virtual Teacher orientation -தொடர்பாக

CIRCULARS
அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு mission-eyarkaiDownload Teacher Orientation Webinar link: https://wwf.zoom.us/j/94817762558?pwd=VlgyaW0yWGpHQVAvS2VGVkJpK1FMZz09 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் 11 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Internship) மேற்கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
சார்ந்த அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற் கல்வி பாடப்பிரிவில் 11 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொழிற்கல்வி சார்ந்த நேரடி அகப்பயிற்சி (Internship) நடைபெறுதல் சார்பாக வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களை (Internship) பயிற்சியில் பங்குபெற செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். 4223-B3-1-Students-Internship-Training-regDownload GUIDELINES-FOR-INTERNSHIP-1Download Student-handbook-English-mediumDownload Student-handbook-Tamil-mediumDownload

அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் (English) கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு 05.12.2023 பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு /அரசு உதவி மேல்நிலைப் பள்ளித் தலைமயாசிரியர்கள், வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கிலம் (English) கற்பிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் 05.12.2023 அன்று பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். 4064-A3-English-Skill-Development-programme-to-PG-teachersDownload

100 MBPS INTERNET CONNECTION_ நிலுவைப் பள்ளிகள்

GHS AGARAMGHS,GURUVARAJAPALAYAMGOVT HS ATHIKUPPAMGADHS MAGAMADHUPURAMGHS ASANAMBUTGHS MELPALLIPATTUGHS PICHANATHAMGOVT HS DEVICHETTIKUPPAMGOVT HS ERAIVANKADUGOVT HS KAZHANIPAKKAMGOVT HS KILKOTHURGOVT HS MELARASAMPATTUGOVT HS MOOLAIGATEGOVT HS PEENJAMANDAIGOVT HS SERPADIGOVT HS THIPPASAMUDHRAMGBHSS ANAICUTGHSS CHINNAPALLIKUPPAMGOVT BOYS HSS PALLIKONDAGOVT BOYS HSS POIGAIGOVT GIRLS HSS ANAICUTGOVT GIRLS HSS PALLIKONDAGOVT HSS VIRINCHIPURAMADW HS R.VENKATAPURAMADWHS CHETTIKUPPAMADWHS OLAKKASIGHS AGARAMCHERIGHS GANDHI NAGAR, GUDIYATTAMGHS GOLLAMANGALAMGHS PALLIKUPPAMGHS POOSARIVALASAIGHS SEMBEDUGHS VEERICHETTIPALLIGOVT HIGH SCHOOL KALIYAMMANPATTIGBHSS NELLOREPET, GUDIYATHAMGBHSS PARADARAMIGGHSS NELLOREPET (G)GHSS ERTHANGALADWGHS AMMANAGKUPPAMGHS PALLATHURGHS , MACHANURGHS , MELMOILGHS , PASUM...

தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 தேர்வு முடிவுகள் -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

1701167272Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

சத்துணவுத்திட்டம் – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் – தானியங்கி கண்காணிப்பு அமைப்பு (Automated Monitoring system) சத்துணவு உண்ணும் மாணவ/ மாணவிகளுக்கான சத்துணவு குறித்து தினசரி அறிக்கை பள்ளித் தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி (SMS) மூலம் சமூக நலத்துறைக்கு விவரம் அளிக்கப்படுவது – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி அமைப்பு (Automated Monitoring system) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு, இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஒரு பொறுப்பாசிரியர் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் தனிகவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அ

நினைவூட்டல் – பாரத சாரணர், சாரணியர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் , நாட்டுநலப்பணித்திட்டம், தேசிய பாதுகாப்பு படை (JRC, NSS, NCC, SCOUT) – பள்ளிகளில் செயல்படுதல் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
தலைமையாசிரியர்கள் அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்/மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் அரசு/ அரசு உதவி பெறும்/உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும்  JRC, NSS, NCC, SCOUT இல் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் விவரம், பயிற்சியில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை வகுப்பு வாரியாக தேவைப்பட்டியல் கோரப்பட்டது. இதுநாள் வரை அளிக்கப்படாத பள்ளிகளின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள (Google Link) இல் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். 3357-b1-NSS-NSCJRC-Reminder-copy-01.12.2023Download https://docs.google.com/spreadsheets/d/1mZIvKnquUPetGKfQIxjLVTsGF7Z3KCqQG6PGqUbtu6M/edit#gid=0