மெல்ல கற்கும் மாணவர்கள்- சார்பாக
அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு
கீழ் காணும் G-Sheet ல்
https://docs.google.com/spreadsheets/d/1pkDXQytg7-0IopdzuroDPJa-btvIOwql7cQj6oRf6_Y/edit#gid=0
டிசம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி உள்ள மெல்ல கற்கும் மாணவர்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்