Month: December 2023

நினைவூட் டு- SPC  ACTIVITY DETAILS FROM 01.11.2023  TO 30.11.2023 (MONTHLY  REPORT)

CIRCULARS
December 6, 2023 by ceo CONCERNED SCHOOL HM’S ARE INSTRUCTED TO FILL THE BELOW GOOGLE SHEET LINK IMMEDIATELY  REG SPC ACTIVITIES NOVEMBER MONTH (MONTHLY REPORT) FROM 01.11.2023 TO 30.11.2023 https://docs.google.com/spreadsheets/d/12VUQojhGZWAGDmYrLGsD9KSJqN8jkwDD9-eSFHOHRvU/edit?usp=sharing //sd//— Chief Educational Officer, Vellore

நினைவூட்டு – பள்ளிக் கல்வி – இலக்கிய மன்ற செயல்பாடுகள் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – அனைத்து வகை பள்ளிகளிலும் – சட்டமன்ற நாயகர் – கலைஞர் அவர்களின் சட்ட மன்ற சாதனைகள் குறித்த  போட்டிகள் நடத்துதல் – மாணவர்கள் விவரம் – கோருதல் – தொடர்பாக

CIRCULARS
December 5, 2023 by ceo CLICK BELOW GOOGLE LINK AND ENTER THE DETAILS https://docs.google.com/spreadsheets/d/1M3NopkIvQpbnMAacjdW5sm6K02NwhDFn/edit?usp=sharing&ouid=109116692137954752089&rtpof=true&sd=true 4253.B5.05.12.2023-கலைஞர்-நூற்றாண்டு-விழா-சட்டமன்ற-நாயகர்-to-schools.-1Download /ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

நினைவூட்டு – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு – அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பரிசோதனை மேற்கொள்ள – விவரங்கள் கோருதல்  –- தொடர்பாக

CIRCULARS
December 5, 2023 by ceo கீழ்காணும் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Link-ல் கோரப்பட்டுள்ள விவரங்கள் பதிவிடாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக பதிவுடுமாறு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1TQDB0DHjZPfmOfuSQxfu_cYi_A-NBA0uZPbN75rtlcE/edit?usp=sharing 4915.B5.29.11.2023-health-to-schools.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி- சார்பாக

CIRCULARS
அரசு நடுநிலை/உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி சார்ந்த செயல்முறைகள் மற்றும் பள்ளிகள் பட்டியல் SS-VLR-DIST-Self-Defense-for-Girls-RegDownload Attachment-1-School-ListDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

திருத்திய அரையாண்டு கால அட்டவணை -பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்     மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், கவனத்திற்கு Revised-Press-Release-Hr.Sec_.-Half-Yearly-ExamDownload Instruction-to-CEOs-regarding-Half-yearly-examDownload revised-half-yearly-time-table-Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

நினைவூட்டல் – பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ / மாணவியர் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம் 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியலினை (குறைந்தது ஒரு பள்ளிக்கு  2 மாணவர்கள் வீதம்)  இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 27.10.2023க்குள் அனுப்பிட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இணைப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை. இனியும் காலதாமதத்திற்கு இடமளிக்காமல் உடனடியாக படிவங்களை பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுலவக ஆ1 பிரிவு எழுத்தரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் 3116-B1-Kamarajar-AwardDownload kamarajar-award-Final-student-format-1Download kamarajar-award-Final-student-format-2

விலையில்லா பொருட்கள் வழங்கிய விபரங்களை பதிவு செய்யாத பள்ளிகள் பட்டியல்

CIRCULARS
அரசு/நிதியுதவி உயர்நிலை/மேனிலைப் பள்ளிகள் As On 05.12.2023/6pm AHSS ST. MARY'SAHS DON BOSCOGHSS VIRUPATCHIPURAMKRISHNASAMY HSSGOVT MUNICIPAL HSS KAKM, SAIDAPET, VELLOREGBHSS PONNAIGHSS MAILPATTIGGHSS THIRUVALAMSRI VENKATESHWARA AHSSGMPL MUSLIM HIGH SCHOOL, R.N.PALAYAMGHS SATHKARGBHSS K V KUPPAMVKVM GGHSS, VELAPADIST JOSEPH AHS A .KATTUPADIGOVT MUSLIM HSS VELLOREGHSS VENNAMPALLIGHSS CHOLAVARAMGHSS VALLIMALAIMHS S.K.M KASPAAHS HONNEGAR ASHRAMGOVT MUNICIPAL GIRLS HSS, THOTTAPALAYAMGHSS PENNATHURISLAMIAH HSS PERNAMBUTGHS MELMANAVURAHS CONCORDIA, PERNAMBUT SCHEMES-HS-HSS-PENDING-NOV-5Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – இலக்கிய மன்ற செயல்பாடுகள் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – அனைத்து வகை பள்ளிகளிலும் – சட்டமன்ற நாயகர் – கலைஞர் அவர்களின் சட்ட மன்ற சாதனைகள் குறித்த  போட்டிகள் நடத்துதல் – மாணவர்கள் விவரம் – கோருதல் – தொடர்பாக

CIRCULARS
CLICK BELOW GOOGLE LINK AND ENTER THE DETAILS https://docs.google.com/spreadsheets/d/1M3NopkIvQpbnMAacjdW5sm6K02NwhDFn/edit?usp=sharing&ouid=109116692137954752089&rtpof=true&sd=true 4253.B5.05.12.2023-கலைஞர்-நூற்றாண்டு-விழா-சட்டமன்ற-நாயகர்-to-schools.Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் – 27.11.2023 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் காணொளி மூலம் நடத்தப்பட்ட கூட்ட நடவடிக்கைகள் – சார்பாக.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம், அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 27.11.2023 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால், காணொளி மூலம் நடத்தப்பட்டது. கூட்ட நடவடிக்கைகள் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். HM-Meeting-minutesDownload