Month: December 2023

SIDP 2.0 நிலுவைப் பள்ளிகள் _ மீளாய்வுக் கூட்டம் சார்பாக..

அரசு/நிதியுதவி மேனிலைப் பள்ளிகளில் (இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள்) SIDP 2.0 நிலுவைப் பணிகள் உள்ள கீழ்காணும் பள்ளிகள் AHSS NATIONAL GUDIYATHAMAHSS ST. MARY'SDONBOSCO HSS GANDHINAGARGADWHSS PERUMUGAIGADWHSS PILLANTHIPATTUGBHSS ,LATTERIGBHSS ANAICUTGGHSS PERNAMBUTGGHSS THIRUVALAMGHSS , GUDIYATHAM RSGHSS , PANAMADANGIGHSS AGRAVARAMGHSS ERTHANGALGHSS KILARASAMPATTUGHSS KONAVATTAMGHSS MAILPATTIGHSS SENJIGOVT HSS JANGALAPALLIGOVT HSS VANJURGOVT MUNICIPAL GIRLS HSS, THOTTAPALAYAMGOVT MUNICIPAL HSS KAKM, SAIDAPET, VELLORESGR GHSS KOSAVANPUDURSRI VENKATESHWARA HR SEC SCHOOLVKVM GGHSS, VELAPADIVOORHEES AHSS இன்று (13.12.2023) பிற்பகல் 5:00 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். நிலுவை தொடரும் பள்ளிகள் நாளை 14.12.2023 பிற்பகல் 3:00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறு

நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் – நுழைவுத் தேர்வு தொடர்பான தகவல்கள் – சார்பு

CIRCULARS
CG-Entrance-Exam-RegDownload CG-Entrance-Exam-details-to-HMs-8th-Dec-2023Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்: அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.

JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த 12 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குதல் – சார்பு

CIRCULARS
CG-JEE-Coaching-Class-RegDownload CG-20231207165721Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்: அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –டிசம்பர் 2023 –16.12.2023 –தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

hall-ticket-download-instructions-1Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக்கல்விஅலுவலர்,  வேலூர். பெறுநர்: தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா. சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – கல்விசாரா மன்ற செயல்பாடுகள் – சிறார் திரைப்படம் திரையிடுதல் –  டிசம்பர் 2023-2024 – அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படம்  திரையிடுதல் – வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
2188.B5.08.12.2023-சிறார்-திரைப்படம்-December-2023-to-hmsDownload Movie-Screening-Instructions-December-Month-RegDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (இப்பொருள் சார்பாக தனி கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர், வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

திருத்திய தேர்வு கால அட்டவணை( Revised)- பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல /நிதியுதவி/நகரவை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Half-Yearly-Exam-revised-time-table-6-to-12Download //ஓம்.சே.மணிமொழி// முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல /நிதியுதவி /நகரவை,உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல், வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

NMMS தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத்  தேர்வு -(பிப்ரவரி -2024) பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் –தொடர்பாக

அனைத்து அரசு பள்ளிகள் /அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு Revised-NMMS-EXAM-Feb-2024-Uploading-InstructionDownload NMMS-EXAM-2024-REGISTRATION-AND-UPLOADING-1Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு பள்ளிகள் /அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அரையாண்டுத்தேர்வு சிறப்பாக நடத்திட தலைமை ஆசிரியர்களுக்கான  அறிவுரைகள் வழங்குதல் -சார்பு  

INSTRUCTIONS-TO-CENTRESDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி /உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக் கல்வி – இலக்கிய மன்ற செயல்பாடுகள் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – சட்டமன்ற நாயகர் – கலைஞர் அவர்களின் சட்ட மன்ற சாதனைகள் குறித்த  சொற்பொழிவு போட்டிக்கான நூல்கள் – தொடர்பாக

CIRCULARS
Kalaiganar-Achievements-EnglishDownload kalaignar-achievements-TamilDownload Kalaingar-Malar_Part1Download Kalaingar-Malar_Part2Download Kalaingar-Malar_Part3Download Kalaingar-Malar_Part4Download Kalaingar-Malar_Part5Download தமிழ்நாடு-சட்டமன்றப்-பவள-விழா_1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

//மிக மிக அவசியம்// – இணையதள இணைப்பு பெற்ற தகவல்களை Emis இணைய தளத்தில் பதிவு செய்தல் சார்பு

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு தங்கள் பள்ளிக்கு புதிதாக பெறப்பட்ட இணையதள இணைப்பு தகவல்களை Emis இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் Steps to UpdateEmis School login --> school ---> Infrastructure --> Tech --> update --> Save பதிவு செய்ய வேண்டிய தகவல்கள் Internet Service Provider*Internet bandwidth*Internet Plan*Upload invoice bill* முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்