Month: December 2023

HI TECH LAB MOCK DRILL _ DAY 1 PENDING SCHOOLS

14.12.2023 அன்று நடைப்பெற்ற HI TECH LAB MOCK DRILL நிகழ்வில் கலந்து கொள்ளாத பள்ளிகள் பட்டியல் இன்று 15.12.2023 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நேரலையில் அனைத்து கணினிகளும் ON செய்ய வேண்டும் mock-drill-pending-Report-14.12.2023Download

பள்ளிக் கல்வி -வரவு செலவு திட்டம் – நலத்திட்டம் சார்ந்து செலவிடப்படாத மீதித் தொகை மற்றும் அதிகமாக ஊதியம் பெற்று வழங்கப்பட்ட தொகையினை (01.04.2023 முதல் 22.11.2023 வரை உள்ள காலங்களில்) செலுத்தப்பட்ட தொகையினை புதிய துணை தலைப்பிற்கு Alternate Memorandum மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
5103-2023-Alternate-MemorandamDownload Change-of-nomenclatureDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு – வரவு செலவு – Deaf Account சார்பான விவரங்கள் சமர்பிக்காத இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் உடன் கீழ்க்காணும் செயல்முறைகளின் தெரிவித்த அறிவுரைகளை பின்பற்றி உடன் அனுப்பி வைக்க தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
DEAF-ACCOUNT-REMINDERDownload DEAF-PENDING-SCHOOLS-AS-ON-14-12-2023Download MODEL-CHALLANDownload Head-Of-Account-DetailsDownload DEAF-AFTER-RETURN-THE-AMOUNT-FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

2023–2024 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர்கள்,  உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை -2, பொது மாறுதல் கலந்தாய்வு 18.12.2023 தேதியில் முதன்மைக் கல்வி அலுவலத்தில்  நடைபெறுவதால் பொது மாறுதலில் கலந்து கொள்ளுதல் – சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை– 2 ஆசிரியர்களுக்கான 2023 -2024 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு 18.12.2023 தேதி அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது இந்த கலந்தாய்வில் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் PET-PD-1PD-2Download

பள்ளிக் கல்வி – அமைச்சுப்பணி -பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு முன்னுரிமை தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் சரிபார்த்தல் – சார்ந்து

CIRCULARS
மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளிகள்) அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் வேலூர் பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு முன்னுரிமை தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலை பதிவறை எழுத்தர்கள் சரிபார்த்து திருத்தம் ஏதேனும் இருப்பின் 15.12.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவகத்திற்கு நேரில் வந்து சரிபார்த்து கையொப்பமிட்டு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் RC-to-LAB-JA-Promotion-panelDownload

அவசரம் – அரசுப் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளுதல் என்ற நிகழ்ச்சி 14.12.2023 இன்று பிற்பகல் 3.00 மணிக்கு -உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்- பங்கு பெறுதல் -தொடர்பாக

CIRCULARS
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நமது அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகத்தின் வாயிலாக ( High_Tech Lab ) அரசுப் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளுதல் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அரசுப் பொதுத் தேர்வுக்கு மாணவ மாணவிகளைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் ( நடைபெறும் அரையாண்டுத் தேர்வுப் பணியில் ஈடுபட்டவர்கள் தவிர ) ஆய்வகத்தில் அமர்ந்து கீழ் உள்ள link - ஐ பயன்படுத்தி Hi-Tech Lab - ல் உள்ள அனைத்து கணினிகளிளும் தனி தனியே அமர்ந்து பங்கு பெறுதல் வேண்டும். https://www.youtube.com/watch?v=_c1EDx95wok //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர்

தேர்வுகள்- தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)-16.12.2023-முதன்மைக் கண்காணிப்பாளர்,துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல் -சார்பு

சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனதத்திற்கு நடைபெறவுள்ள “தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ” டிசம்பர் 2023-16.12.2023(சனிக்கிழமை) -அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 14.12.2023  அன்று  மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலு

பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
கீழ்காண் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Online Link-ல் பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்கள் சார்பாக விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/10eakpsEYbsaA0LK6vCJZg9_YBOTpoUexpUoMUyBxARc/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்

பள்ளிக் கல்வி – உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின்  தற்போதைய நிலையினை தெரிவிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS
5100.B5.12.12.2023-நுகர்வோர்-மன்றம்-to-concern-schools-HmDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல்- மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுபாப்பு அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், வேலூர் – 9. மாவட்டக்  கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக்கல்வி – SMC மூலம் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சார்ந்த பணியாளர்களுக்கு உரிய தொகையினை அவர் தம் வங்கி கணக்கில் வரவு வைத்து IFHRMS ECS மற்றும் பற்றுச்சீட்டு அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SMC-PTA-01.09.2023-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசரியர்கள் வேலூர் மாவட்டம்.