மார்ச் / ஏப்ரல் 2024 மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நடைபெறவிருக்கும் மார்ச் / ஏப்ரல் 2024 மேல்நிலை பொதுத் தேர்வு சார்பாக இணைக்கப்பட்டுள்ள Google Sheet-ல் கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று (27.12.2023) மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
https://docs.google.com/spreadsheets/d/1iN-xOKihbyGcsO1qyC7ZSDGraC03o-VovE4AHpScJFg/edit?usp=sharing
ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
மேல்நிலை பொதுத் தேர்வு தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்
மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)
வேலூர் மாவட்டம்.