Month: November 2023

நிதியுதவி (நடுநிலை/ உயர்நிலை/ மேனிலை) பள்ளிகளுக்கான _ கலைத் திருவிழா நடத்துதல்

நிதியுதவி (நடுநிலை/ உயர்நிலை/ மேனிலை) பள்ளிகளுக்கான _ கலைத் திருவிழா நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் ceo-proceeding-for-kalai-thiruvizha-Aided-2023-2024-11.07.2023-1Download Kalaithiruvizha_Aided_Schools_2023-24_ApprovedDownload   //ஓம்.செ.மணிமொழி//  முதன்மைக் கல்வி அலுவலர்,                                            வேலூர். பெறுநர் அனைத்து அரசு உதவிபெறும் நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை, தொடக்கக் கல்வி)அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு

பணித்திறன் மேம்பாட்டுப்பயிற்சி

CIRCULARS
சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வேலூர் மாவட்டம் பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணித்திறன் மேம்பாட்டுப்பயிற்சிக்காக பணியிலிருந்து விடுவித்து தலைமையாசிரியர்கள் நேர்முக உதவியாளருக்கு தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் RP-ProceedingsDownload Download

வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  தொழிற்கல்வி பாடங்கள்  செயல்படாத காரணத்தினால் ஆய்வகங்கள் பயன்பாட்டில் இல்லை என்பதால் ஆய்வகங்களில் உள்ள (Tools & Equipments ) வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டமை – போக்குவரத்து செலவினங்கள் தொகைக்கான பற்றுச் சீட்டுகள் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  தொழிற்கல்வி பாடங்கள்  செயல்படாத காரணத்தினால் ஆய்வகங்கள் பயன்பாட்டில் இல்லை என்பதால் ஆய்வகங்களில் உள்ள (Tools & Equipments ) வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டமை – போக்குவரத்து செலவினங்கள் தொகைக்கான பற்றுச் சீட்டுகள் அனுப்பக் கோருதல் – சார்பு முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். 4223-B3-2023-நாள்.-.11.2023-1Download

பள்ளிக் கல்வி – அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் இன வாரியான விவரங்கள் இணைப்பில் காணும் Google Sheet ல் உடன் பதிவேற்றம் செய்ய கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
https://docs.google.com/spreadsheets/d/12LGr56ltj7LJcqhAD8INT0S9CZD36LSL2pj7CFU9lz0/edit?usp=sharing // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / அரசு நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதிய முரண்பாடு களைய – மூத்தோர் இளயோர் கருத்துருக்கள் சமர்பித்தல் – உரிய வழிமுறைகள் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4479-A3-2023-07-11-2023Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள், அரசு / அரசு நகரவை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

நினைவூட்டு -பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் –JEE /NEET ப தேர்வுகள்-  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்கள் –Google Sheet –ல் பதிவுகள் மேற்கொள்ளுதல் –சார்ந்து   

CIRCULARS
அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2023-2024 கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் JEE/NEET தேர்வுகளுக்கு விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்கள் 02.11.2023 அன்று இவ்வலுவலக செயல்முறைகளின் படி 03.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் Google sheet -ல் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுநாள் வரை ஒரு சிலபள்ளிகள் பதிவுகள் மேற்கொள்ளாததால் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பபடாத சூழல் உள்ளது. இது வருந்தத்தக்க செயலாகும். எனவே பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளித்தலைமையாசிரியகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4553-B2-1Download https://docs.google.com/spreadsheets/d/1KKgAnTS3ocQEwsICEduq_jFU3wqD7Icf7xSWhlHq4xc/edit?usp=sharing GuidelinessDownload       

Instructions to relieve Sports Officials (Physical Education Teachers) for conduction Physical Measurement Test / Physical Endurance, Physical Efficiency Test & Certificate Verification for the recruitment of Sub – Inspector of Police for the year 2023

CIRCULARS
The police department is planning to conduct a recruitment for the post of Sub Inspector of Police for the year 2023 will be conducted from 07.11.2023 to 08.11.2023  in case of heavy rain, Physical test dated can be extended to further two days i.e. 09.11.2023 and 10.11.2023 at Armed Reserve Parade Ground. Nethaji stadium, Vellore. For this purpose they need 23 Sports Officials (Physical Education Teachers) to be deputed to conduct the Physical Endurance / Efficiency Tests from 07.11.2023 till completion of entire Recruitment work. sd/... Chief Educational Officer,Vellore 2775-b2-Police-requirement-for-PET-teachers-regDownload PET-staff-listDownload To The Headmasters, Government /Aided / High and Higher Secondary School, Vellore, Vellore District.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டு திருவிழா ( Kala Utsav) – 2023 மற்றும் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல் – சார்ந்து

CIRCULARS
Kala-Utsav-1Download தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலை/ உயர்நிலை/ நடுநிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக்பள்ளிகள் வேலூர் மாவட்டம். முதன்மைக்கல்வி  அலுவலர், வேலூர் மாவட்டம்.

உடற்கல்வி –வேலூர் மாவட்டத்தில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (ஒவியம், இசை, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்) இன வாரியான விவரங்கள் (Castewise Paticulars) கோரியது – சார்பு

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ அரசு நிதியுதவி  பள்ளிகள் வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் ( ஒவியம், இசை, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்) இன வாரியான (Castewise Paticulars) விவரங்கள் மற்றும் 31.10.2023 நிலவரப்படி காலி பணியிட விவரங்கள் 02.11.2023 மாலை 4.00 மணிக்குள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  ( Google Sheet Link ) இல் பதிவேற்றம் செய்யவும் கையொப்பமிட்ட  படிவத்தினை 03.11.2023 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுலவக ஆ2 பிரிவில் சமர்பிக்க பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 1850-b2-special-teachers-proceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1JNsGZaXJl-QxezA6_jyPO5z3QDOW0erGkNjEYvbDMPQ/edit?usp=sharing

VALLAL’S TROPHY 2023 – மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு  – உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம். 2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் 03.11.2023  நடைபெற இருப்பதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சார்ந்த ஆசிரியர்கள் நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நடுவராக நியமனம் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களை 02.11.2023 தேதி பிற்பகல் முதல் பணிவிடுப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 2775-b2-Vallal-Trophy-reg-letterDownload Vallal-TrophyDownload