Month: November 2023

நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் சார்பாக

CIRCULARS
Default-Folder_20231129Download 6-8-Aided-Date-wise-boys-Girls-FINAL-CopyDownload 9-10-Aided-Date-wise-boys-Girls-FINAL-CopyDownload 11-12-Aided-Date-wise-boys-Girls-FINAL-CopyDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு நிதியுதவி நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பராமரிக்கப்படும் அளவுகோல் பதிவேடு / வருகை பதிவேடு / IFHRMS POST DETAILS/ IFHRMS OCCUPANCY DETAILS ஆகியவை இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவித்த நாட்களில் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
SCALE-REGISTER-SCHOOLS-1Download FORM-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு – 1 – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு உதவி பெறும் பள்ளிகள்- 2023 -2024 ஆம் கல்விஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின் படி உபரி ஆசிரியர் பணியிட விவரங்கள் அனுப்புதல் – சார்ந்து

CIRCULARS
சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகள்- 2023 -2024 ஆம் கல்விஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின் படி உபரி ஆசிரியர் பணியிட விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளியின் கூட்டு மேலாண்மை நிர்வாகி மற்றும் சார்ந்த பள்ளி தாளாளரின் மேலொப்பம் பெற்று 25.11.2023 அன்று இவ்வலுவலக ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுநாள் வரை இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் உரிய படிவங்கள் ஒப்படைக்கவில்லை. எனவே உடனடியாக இன்று மாலை (29.11.2023) 6.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்டுள்ள  அரசுஉதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் 3358-B3-ஆசிரியருடன்-உபரிDownload AIDED-FORMS-1Download

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – Energy Club செயல்படும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது – வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு கேடையங்கள் மற்றும் சான்றிதழ்கள் – வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4430.B5.23.11.2023-Energy-Club-winners-list-to-concern-schoolsDownload Energy-Club-Competition-winners-பேச்சு-கட்டுரை-ஓவிய-போட்டிகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- ஆற்றல் மன்ற  ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 14, பெல்லியப்பா கட்டிடம், ஆபீசர்ஸ் லைன், வேலூர் – 1. தலைமையாசிரியர், அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளி,  காட்பாடி, வேலூர். (போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.)

வேலூர் மாவட்டம் – 27.11.2023 நிலவரப்படி அரசு மேல்நிலைபள்ளியில் பணிபுரியும் கணினி பயிற்றுநர் நிலை – I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – II பணியிட விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து (30.11.2023) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
COMPUTER-INSTRUCTOR-I-II-POST-DETAILS-27.11.2023Download / ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இணைப்பில் காணும் வங்கி கணக்குகளில் தொடர்ந்து பரிவர்தனை செய்யப்படாமல் Deaf Account ற்கு மாற்றம் செய்யப்பட்ட தொகையினை பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கீழ்க்காணும் கணக்கு தலைப்பில் E CHALLAN – IFHRMS மூலம் செலுத்து சீட்டு மூலம் செலுத்தி 2 நகல்கள் ஒப்படைக்குமாறு – தெரிவித்தல்- சார்ந்து

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Head-Of-Account-DetailsDownload 4726-2023-pdfDownload DEAF-Model-Letter-TO-BANKDownload 14-DEAF-ACCOUNT-SCHOOL-DETAILSDownload DEAF-AFTER-RETURN-THE-AMOUNT-FORMDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – பொதுசார்நிலைப் பணி – வருவாய் மாவட்ட அளவில் ஆய்வக உதவியாளர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் – சார்பு

CIRCULARS
LAB-ASST-TRANSFER-COUNCLING-REG-1Download      //ஒம்.செ.மணிமொழி //                                                                     முதன்மைக் கல்வி அலுவலர்,                      வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்,வேலூர் மாவட்டம். நகல் : வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) த

அமைச்சுப்பணி – பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளராக பதவி உயர்வு வழங்க 15.03.2023 நாளிட்டவாறு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் அனுப்பக் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 4192-A12023-RC-LAB-ASST-LETTER-A1-2023-11-2023Download rc-to-ja-format-..A1Download                                                                              //ஒம்.செ.மணிமொழி //                          &nbs

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்-மார்ச் /ஏப்ரல் -2023 பொதுத் தேர்வுகள் மற்றும் ஜூன்/ஜூலை -2023 துணைத்தேர்வு -விடைத்தாட்கள் மற்றும் எழுது பொருட்கள் பயன்படுத்தியது போக மீதமுள்ள எழுது பொருட்கள் ஒப்படைக்க கோரியது -தொடர்பாக

அனைத்து வகை தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

//நினைவூட்டல்// விலையில்லா உபகரணங்கள் _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள்

CIRCULARS
முதல் மற்றும் இரண்டாம் பருவ விலையில்லா உபகரணங்கள் பெற்று வழங்கிய விபரங்களை _ TNSED SCHOOL APP _ பதிவு செய்யாத அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேனிலைப் பள்ளிகள் PENDING-SCHEMEDownload SCHEMES-PENDINGDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்