Month: November 2023

உடற்கல்வி – திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு மாநில அளவிலான குடியரசு தின குழு (RDG) விளையாட்டு போட்டிகளில் மாணவ மாணவியர் பங்கேற்க செய்யவும், போட்டி நடத்துவது தொடர்பாக இணைப்பில் காணும் உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள் வேலூர் மாவட்டம் 2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவ/ மாணவியற்களுக்கான குடியரசு தின குழு (RDG) போட்டிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 02.12.2023 முதல் 04.12.2023 வரை மாணவிகளுக்கும் மற்றும் 05.12.2023 முதல் 07.12.2023 வரை மாணவர்களை பங்கேற்க செய்தல் மேலும் இணைப்பில் காணும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்கவும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் 2775-b2-Republic-day-sports-under-16Download Boys-FixturesDownload Girls-FixturesDownload RDG-Letter-andDownload

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்,   அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று – கோருதல் – தொடர்பாக

CIRCULARS
பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்,   அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று 21.11.2023-க்குள்  இவ்வலுவலகத்தில்  சமர்பிக்க  தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காணும் பள்ளிகளிடமிருந்து  பெறப்படவில்லை. எனவே 01.12.2023 அன்று மாலை 4.00 மணிக்குள் காலதாமதத்திற்கான உரிய விளக்கத்துடன் தவறாமல் பயனீட்டு சான்றினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. G (G) HSS THIRUVALAMGHSS SENJIG (G) HSS KATPADIDONBOSCO HSS GANDHINAGARAUXILIUM HSS GANDHINAGARGHSS VALLIMALAINATIONAL AHSS GUDIYATHAMG (B) HSS NELLOREPET GUDIYATHAMADW HSS PERNAMBUTG (B) HSS ANAICUTGHSS KONAVATTAMGHSS CHOLAVARAMGHSS KALLAPADIGHSS ALINJIKUPPAMEVRN G (

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி 2023 -2024 ஆம் ஆண்டிற்கான உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை – 2, பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து

CIRCULARS
தலைமையாசிரியர் அரசு/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கும் மேற்காண் பார்வை -1 இல் காணும் அரசாணையின்படி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதள வாயிலாக பதிவேற்றம் செய்ய அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். 4934-A4-PD-1-PD-2-PET-Transfer-ApplicationDownload PD-1PD-2PET-FormatDownload

பள்ளிக் கல்வி – மகாகவி சுப்ரமணிய  பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள் உற்சவம் நடத்துதல் – வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4933.B5.30.11.2023-மகாகவி-சுப்ரமணிய-பாரதியார்-இந்திய-மொழிகள்-உற்சவம்-to-schoolsDownload மகாகவி-சுப்பிரமணிய-பாரதியார்-பிறந்த-நாள்-விழா-இணைப்புகள்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- சென்னை-6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக்  கல்வி / தொடக்கக் கல்வி/தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம். (தங்கள் ஆளுகையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நிதியுதவி பள்ளிகள் -கலைத் திருவிழா ஒத்தி வைப்பு

30.11.2023 முதல் 02.12.2023 வரை நடைபெற இருந்த மாநில அளவிலான நிதியுதவி பள்ளிகள் -கலைத் திருவிழா போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், நிதியுதவி பெறும் நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில்  தமிழ் மற்றும் வரலாறு  (Tamil & History) கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு 01.12.2023 பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு /அரசு உதவி மேல்நிலைப் பள்ளித் தலைமயாசிரியர்கள், வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் வரலாறு (Tamil & History) கற்பிக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் 01.12.2023  அன்று பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். 4064-A3-Tamil-History-Skill-Development-programme-to-PG-teachersDownload

மேனிலைப் பள்ளிகள்_ JEE விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த விபரம் சார்பாக..

CIRCULARS
JEE-Entrance-Exam-Application-Status-Rpt-23-24Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்  கல்வி – வேலூர் மாவட்டம், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பிரதி மாதம் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் நடத்துதல் – தொடர்பாக

CIRCULARS
4654.B5.29.11.2023-நுகர்வோர்-Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அமைச்சுப்பணி – பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர்/ ஆய்வக உதவியாளர் ஆக பணிமாற்றம் மூலம் நியமனம் – பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் மற்றும் கலந்தாய்வு – நடைபெறுதல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி/மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளி) வட்டாரக் கல்வி அலுவலகங்கள் வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை , தொடக்கக்கல்வி) களில் பணிபுரியும் பதிவறை எழுத்தர்களுக்கு 15.03.2023 நிலவரப்படி இளநிலை உதவியாளர்/ஆய்வக உதவியாளர் ஆக பதவி உயர்வு அளிக்க தேர்ந்தோர் பட்டியல் வெளியிட்டு, சரிபார்த்து அதன் படி 30.11.2023 அன்று கலந்தாய்வு நடத்த உள்ளதால் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் உள்ள பதிவறை எழுத்தர்களை காலை 10.00 மணி அளவில் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தேர்ந்தோர் பட்டியலை சரிபார்க்கவும் மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் விதத்தில் பணியாளர்களை விடுவித்து அனுப்ப சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முத

வேலூர்மாவட்டம் – அனைத்து வகை மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் – மாணவர்களை பங்கேற்கச் செய்தல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை விடுவிக்கக் கோருதல் – சார்ந்து

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் Physically-challenged-Child-competitionsDownload IE-Competition-Details-Download IE-Sports-PD-PET-name-listDownload