Month: October 2023

பள்ளிக் கல்வி  – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4204.B5.09.10.2023-பள்ளி-தூய்மை-செயல்பாடுகள்-websiteDownload //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமையாசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி /  தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.  (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூலமாக)

வேலூர் மாவட்டம்-ஆசிரியர் கல்வி – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் –இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதம் கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி –  பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் – சார்பு.

CIRCULARS
வேலூர் மாவட்டம்- மேல்நிலை வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப் பயிற்சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டமிடப்பட்டுள்ளது.   மேலும், பாட வாரியாக(இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல்) அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்பு  பாடநூல்களை பயிற்சிக்குஉடன் எடுத்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே,பாட வாரியாக அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை உரிய தேதிகளில் பணிவிடுவிப்பு செய்ய அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுகொள்ளபடுகிறார்கள். PG-TRAINING-Download ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்  காவலர்கள் கேடட் திட்டம் (Student Police Cadet Programme (SPCP)) – நிதி ஒதுக்கீடு            (II SPELL) – குறித்து 69 பள்ளிகளின்  தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு கூட்டம்  நடைபெறுதல் – தொடர்பாக

CIRCULARS
1832.B5.09.10.2023-SPC-Metting-to-concerned-HMsDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – அறிவியல் மன்ற செயல்பாடுகள் – “ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்” – தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் – மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4205.B5.09.10.2023-ஒளிரும்-தமிழ்நாடு-மிளிரும்-தமிழர்கள்-websiteDownload அரசின் "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" நிகழ்வின் காணொலி இணைப்பு - https://www.youtube.com/live/nJJ554WXK80?feature=share //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமையாசிரியர்கள், அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

முன்னாள் மாணவர்கள் – பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் பட்டியல்/ பள்ளி வாரியாக

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் வேலூர் மாவட்டத்தில் 299 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளார்கள். பதிவு செய்துள்ள முன்னாள் மாணவர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண் இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.நன்கொடையாளராக பதிவு செய்த முன்னாள் மாணவர்களை, தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பமறிந்து, பள்ளியின் தேவைகளை கலந்தாலோசித்து நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதள பக்கத்தில் இந்நிதியின் வாயிலாக நிறைவேற்றப்படும் அப்பள்ளியின் தேவைகளை பதிவேற்றம் செய்ய சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட

பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் – சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், Music Teacher, Craft Teacher, Tailoring Teacher, காலிப் பணியிடத்தில் அலகுவிட்டு அலகு பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் பங்கேற்க விண்ணப்பங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறையில் (EMIS) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து கலந்தாய்வில் கலந்துகொள்ள அறிவுறுத்தல் – தொடர்பாக

CIRCULARS
unit-transferDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

தேர்வுகள் -தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு -அக்டோபர் -2023 -தேர்வு மைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகள் – பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு TTS-Exam-2023-Hall-ticket-NR-downloadingDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  

பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 09.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – தொடர்பாக.

A3_Training-finalDownload std-6-8-trs-for-trainingDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி  – அமைச்சுப் பணி – 15.03.2011  ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆம் ஆண்டு வரை  இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் ( நிலை 3 ) பதிவியிலிருந்து உதவியாளராக  பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள், நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக

4192-2023-a1-1Download FORM-123_TNMS-ParticularsDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – மாரத்தான் போட்டி நடத்துவதற்கு உடற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தல் – சார்ந்து

CIRCULARS
2023 - 2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு துறை சார்பில் 07.09.2023 நாளன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற உள்ள ஓட்ட போட்டிகளை நடத்துவதற்கு இணைப்பில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். MANIMARANDownload சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.