Month: October 2023

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், மாணவர் காவல் படை – 2023-2024ஆம் ஆண்டில் இரண்டாம் தவணை தொகை ரூ.50,000/- – 69 பள்ளிகளின் வங்கிக் கணக்கு ECS மூலம் அனுப்பப்பட்டது மற்றும் இரண்டாம் தவணைத் தொகையை பயன்படுத்தும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குதல்- தொடர்பாக

CIRCULARS
1832.B5.11.10.2023-SPC-Hand-BookDownload SPC-HAND-BOOK-ENGLISHDownload SPC-SCHOOL-LEVEL-PLANNINGDownload SPC-ACTION-PLAN-B5.-11.10.2023Download SPC-STAKE-HOLDERS-MEETING-B5.-11.10.2023Download SPC-HANDBOOK-TAMIL-B5.-11.10.2023Download     SPC-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கோரப்பட்ட தகவல்கள் பதிலளிக்க தெரிவித்தல்  – சார்பாக

CIRCULARS
தலைமையாசிரியர்கள், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள். தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கோரப்பட்ட தகவல்களுக்கு உரிய பதிலளிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் 4027-A1-RTIDownload

மிக அவசரம் // //தனிகவனம் //பள்ளிக் கல்வி – மின் கட்டணம் நிலுவை தொகை உடன் செலுத்த தெரிவித்தல் – மற்றும் நிதி ஒதுக்கீடு தேவை கருத்துரு அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4213-2023-EB-PENDINGDownload PENDING-DATADownload EB-vellore-DivisionDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி (Internship) வழங்குதல் –சார்பு.

CIRCULARS
சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தொழிற்கல்வி சார்ந்த நேரடி உள்ளுறை பயிற்சி (Internship) தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் 4223-B3-covering-letterDownload Proceedings-Implementation-and-Internship-class-12-2Download Proceedings-Implementation-and-Internships-2Download

தொழிற்கல்வி ஆசிரியர்கள் பகுதிநேர பணிக்காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் தொடர்பாக.

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பகுதிநேர பணிக்காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் covering-letterDownload Vellore-PDF-1Download

பயிற்சி – வேலூர் மாவட்டம் – நடுநிலைப் பள்ளிகள்/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 13.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
நடுநிலைப்பள்ளிகள்/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப் பள்ளிகள்/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6 முதல் 8 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 13.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம். 4064-A3-Skill-Development-programme-to-BT-teachers-6th-to-8thDownload 6-8-RP-List-Handling-teachers-CRC-training-DT-VLRDownload

பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 16.10.2023   பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி – தொடர்பாக.

CIRCULARS
சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமயாசிரியர்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 16.10.2023   பணித்திறன்மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள சார்ந்த ஆசிரியர்களை விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 4064-A3Skill-Development-programme-to-BT-teachersDownload 9-10-Teachers-final-listDownload

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 மனுதாரர் கோரிய தகவலுக்கு பதில் அனுப்பி தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005 இன் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு உரிய விதிகளின் படி தகவல் அளித்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திரிற்கு அனுப்புமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். RTIDownload RTI-1Download RTI-2Download

பள்ளிக் கல்வி – 2023ல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி – 11.10.2023 அன்று அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இறைவணக்க நேரத்தில் வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
4238.B5.10.10.2023-வெண்புள்ளிகள்-குறித்த-உறுதிமொழிDownload வெண்புள்ளிகள்-விழிப்புணர்வு-உறுமொழி-revisedDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து வகை  உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். .

பள்ளிக் கல்வி- அகத் தணிக்கை – தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்தல் – தலைமைஆசிரியர்கள் தொடர் நடவடிக்கையின் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் – தொடர்பாக

INTERNAL-AUDIT-proceedings-REGDownload Audit-General-InstructionDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.