Month: October 2023

//மிக அவசரம்// SEAS – EXAM பணிகளை மேற்கொள்ள தங்கள் பள்ளியில் பயிற்சியில் உள்ள B.Ed மாணவ மாணவிகளின் விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-SHEET ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
G-SHEET LINK https://docs.google.com/spreadsheets/d/1AJvbDw1SkP1WcoN_m4J6pvjhQvaW54sbdrBbEPN7OFI/edit#gid=0 மேலும் வருகின்ற 18.10.2023 அன்று வேலூர் புறநகர், வேலூர் நகர், கணியம்பாடி ஒன்றியத்தில் B.Ed பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளை ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி மாணவர்களை விடுவித்து DPO-VELLORE (SS) அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது 2. வருகின்ற 19.10.2023 அன்று அணைக்கட்டு, காட்பாடி, கே வி குப்பம் ஒன்றியத்தில் B.Ed பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளை ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி மாணவர்களை விடுவித்து DPO-VELLORE (SS) அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது 3. வருகின்ற 20.10.2023 அன்று குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் B.Ed பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளை ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி மாணவர்களை விடுவித்து குடியாத்தம், நடு

பள்ளிக் கல்வி –  முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்       ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் – இளைஞர் எழுச்சி நாள் விழா  கொண்டாடுதல் – 17.10.2023 அன்று பள்ளி  மாணவ  / மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறுதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல்  – தொடர்பாக

CIRCULARS
4316.B5.13.10.2023-அப்துல்-கலாம்-பேச்சுப்-போட்டி-மற்றும்-அறிவியல்-கண்காட்சிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி /தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல். சென்னை -6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர் (போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் -2024  தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3969-club-school-changing-proceeding-Download //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர். 2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர். தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது. நகல்: அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

பள்ளிக் கல்வி –  குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு –  உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

CIRCULARS
4238.B5.16.10.2023-குழந்தை-திருமணங்கள்-இல்லா-தமிழ்நாடு-உறுதிமொழி-pdfDownload Child-Marriage-awareness_Pledge_-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர், அனைத்து வகை  பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

அவசரம்- பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் /முதுகலை ஆசிரியர்கள்/பட்டதாரி ஆசிரியர்கள் /இடைநிலை ஆசிரியர்  மற்றும் ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிட விவரம் –கோருதல் –தொடர்பாக 

CIRCULARS
அனைத்து  அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google sheet –ல் உடன் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேடுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/16yD7bsfbKkqdhEFQyCKKi5ZxcDdFwWM5bELRfPRtgKA/edit?usp=sharing                                                        &n

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு – நாளை 14.10.2023 நடைபெற இருந்த அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது .
மீளாய்வு கூட்டம் தேதி பின்னர் தெரிவிக்கப்படும். எனவே அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த தகவலை முதுகலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மை கல்வி அலுவலர்வேலூர்.

பள்ளிக் கல்வி – இலக்கிய மன்ற செயல்பாடுகள் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – அனைத்து வகை பள்ளிகளிலும் – சட்டமன்ற நாயகர் – கலைஞர் அவர்களின் சட்ட மன்ற சாதனைகள் குறித்த  போட்டிகள் நடத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
4253.B5.11.10.2023-முத்தமிழறிஞர்-கலைஞர்-சட்டமன்ற-சாதனை-போட்டி.Download Kalaiganar-Achievements-EnglishDownload kalaignar-achievements-TamilDownload Kalaingar-Malar_Part1Download Kalaingar-Malar_Part2Download Kalaingar-Malar_Part3Download Kalaingar-Malar_Part4Download Kalaingar-Malar_Part5Download தமிழ்நாடு-சட்டமன்றப்-பவள-விழா_1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை  பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர்  மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி  – அமைச்சுப் பணி – 15.03.2011  ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆம் ஆண்டு வரை  இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் ( நிலை 3 ) பதவியிலிருந்து உதவியாளராக  பதவி உயர்வு பெற்ற உதவியாளர்கள், நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்கள் சமர்பிக்காத பள்ளி தலைமைஆசிரியர்கள் உடனடியாக 16.10.2023 பிற்பகல் 3.00 மணிக்குள் CDயுடன் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் சமர்பிக்க தவறும் பட்சத்தில் உரிய விளக்கத்துடன் இவ்வலுவலகத்திற்கு விவரங்கள் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.

NON-TEACHING-DETAILS-FORM-1-TO-3-Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேரடி அகப்பயிற்சி (Internship) மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்

CIRCULARS
சார்ந்த தலைமையாசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணாக்கர்களுக்கு அகப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கென செலவினங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதனை பின்பற்றி செலவினங்கள் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர் GUIDELINES-FOR-INTERNSHIPDownload Student-handbook-English-mediumDownload Student-handbook-Tamil-mediumDownload Fund-DetailsDownload image0000001A0000001ADownload

பள்ளிக்கல்வி – பாரத சாரணர், சாரணியர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் , நாட்டுநலப்பணித்திட்டம், தேசிய பாதுகாப்பு படை (JRC, NSS, NCC, SCOUT) – பள்ளிகளில் செயல்படுதல் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
தலைமையாசிரியர்கள், அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்/மேல்நிலைப்பள்ளி அரசு/ அரசு உதவி பெறும்/ உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும்  JRC, NSS, NCC, SCOUT இல் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் விவரம், பயிற்சியில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை வகுப்பு வாரியாக தேவைப்படுவதால் உடனடியாக இணைப்பில் உள்ள  படிவத்தில் தகவல்களை பூர்த்தி செய்து 17.10.2023க்குள் அனுப்பிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். 3210-b1-NSS-NSCJRC-Proceeding-letterDownload