Month: October 2023

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் (SIDP 2.0) 2023 – 2024 வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS
3777.B5.16.10.2023-SIDP-2.0-to-schoolsDownload SIDP-CHECK-LIST-AUG-2023-FINAL-LIST-1Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர். வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். சம்பந்தப்பட்ட ஆசியர்கள், (தலைமையாசிரியர் மூலமாக

பயிற்சி – வேலூர் மாவட்டம் – அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 9 மற்றும் 10 வகுப்பு வரை கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 19.10.2023 மற்றும் 20.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் – தொடர்பாக.

CIRCULARS
அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், ஊரிசு மேனிலைப்பள்ளியில் 19.10.2023 மற்றும் 20.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 19.10.2023 - தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் 20.10.2023 - கணக்கு, அறிவியல் இடம்: வேலூர், ஊரிசு மேனிலைப்பள்ளி 9-10-RP-List-Handling-teachers-CPD-CRC-training-DT-VLRDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு/நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

உடற்கல்வி ஆசிரியர்களை கலைத்திருவிழாவிற்கு பணிவிடுப்பு செய்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் கலைத்திருவிழாவை முன்னிட்டு கலைத்திருவிழா நடைபெறும் மையங்களில் போட்டியில் பங்கேற்க வரும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்வதற்கு இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இன்று மாலை பணிவிடுப்பு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் சென்று பணியாற்ற சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர். PET-TEACHERS-NAME-LIST-17.10.2023Download

அனைத்து அரசு, அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

CIRCULARS
தங்கள் பள்ளிகளில் வழக்குகள் ஏதேனும் இருப்பின் அது சார்ந்த விவரங்கள் (Appeal/Counterfile/Judgement பெற்றுருப்பின் அதன் விவரம் ) இன்று 17.10.2023 மாலை 5 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களது பள்ளிகளில் வழக்குகள் இல்லையெனில் இன்மை அறிக்கை தவறாமல் கொடுக்கப்பட வேண்டும்.                                                               &n

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வு குறித்து 19.10.2023 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை  4.00 வரை   நடைபெறும் online webinar-ல்  அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்  கலந்துக்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
4310.B5.17.10.2023-online-webinar-to-Hms-reg-children-safetyDownload Webinar for the Principals and Govt. School Headmasters / Headmistresses in Vellore District on the "Well-being and Safety of Children" organised by District Legal Services Authority, Vellore in collaboration with Project CACA. This webinar is in the context of various related circulars/Guidelines/Notification & laws. • Webinar date: 19th October 2023• Timings: 02:30 pm to 04:15 pm• Mode: Online Webinar• Webinar Platform: Zoom• Language of the webinar: English Registration Link: https://forms.gle/et3B4cdXLdEyYeJV9 No registration fee The said webinar is capacity-building, which will help principals put together a policy framework to further define the roles and responsibilities of the stakeholder

பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச்  சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் –அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரம் –கோருதல் –தொடர்பாக

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு IMG_20231016_0003Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி  – வேலூர் மாவட்டம் –6 முதல் 10 வகுப்பு வரை அறிவியல் பாடம் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான Stem பயிற்சி   Introductory Workshop– பயிற்சியில் கலந்து கொள்ள அறிவியல் ஆசிரியர்கள் விடுவித்து அனுப்ப கோருதல்  – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு மற்றும்  நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு IMG_20231016_0002Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்: அனைத்து அரசு உயர் /மேல்நிலை , நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

கலைத்திருவிழா – வட்டார அளவிலான போட்டிகளுக்கு – பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பட்டியல்

CIRCULARS
கலைத்திருவிழா - வட்டார அளவிலான போட்டிகளுக்கு - பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் நாள் கலைத்-திருவிழாDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் இளைஞர் எழுச்சி விழா கொண்டாடுதல் – சார்பு

CIRCULARS
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள்.15.10.2023 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில் அரசு / நிதியுதவி பள்ளிகளில் 17.10.2023 காலை 09.30 மணியளவில் N.S.S. மாணவர்கள் மூலம் இளைஞர் எழுச்சி பேரணியினை தங்கள் பள்ளிகளின் அருகாமையில் உள்ள பகுதிகளில் நடத்திடவும் மேலும் எழுச்சி பேரணி சார்பான புகைப்படத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 3983-A4-2023-dt-16-10-2023Download பெறுநர் அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.