Month: October 2023

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி- பதிவுகளை மேற்கொள்ளாத பள்ளிகள்

தமிழியக்கம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர்களை பங்கேற்க செய்யாத உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் பட்டியல் GOVT BOYS HR SEC SCHOOL PONNAIGOVT HR SEC SCHOOL VALLIMALAIGOVT HR SEC SCHOOL VENNAMPALLIGOVT BOYS HR SEC SCHOOL K V KUPPAM VELLOREGOVT GIRLS HR SEC SCHOOL LATHERIGovt.Boys' Hr.Sec.School, LatheriGOVT HR SEC SCHOOL BRAMMAPURAM VELLOREGOVT HR SEC SCHOOL SERKADU VELLOREGOVT HR SEC SCHOOL VADUGANTHANGALGOVT HR SEC SCHOOL , GUDIYATTAM RSGOVT GIRLS HR SEC SCHOOL K V KUPPAMGHS , PASUMATHURGHSS , PANAMADANGIGOVERNMENT BOYS HR SEC SCHOOL ODUGATHURGOVT BOYS HR SEC SCHOOL ANAICUT-632101GOVT BOYS HR SEC SCHOOL PALLIKONDAGOVT GIRLS HR SEC SCHOOL, ODUGATHURGOVT GIRLS HR SEC SCHOOL USSOOR VELLOREGOVT GIR

பள்ளிக் கல்வி – தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திருமதி. எம்.P.C.உஷாராணி என்பவரால் கோரப்பட்ட தகவல்கள் – தொடர்பாக

CIRCULARS
IMG_20231004_0016Download indexDownload பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி) முதன்மைக் கல்வி அலுவலகம்,வேலூர். பெறுநர்        தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.  

தேர்வுகள்  –ஜூன்/ஜூலை -2023 – 10ம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியலை 05.10.2023 முதல் பெற்றுக் கொள்ள செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு supplementary-mark-sheet-proceedingDownload Certificate-Distribution-2023-pdfDownload //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது.

அவசரம் -பள்ளிக்கல்வி -01.10.2023 நிலவரப்படி -பள்ளிகளில் பழுதடைந்து இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் இன்று மாலை 4.30 மணிக்குள் உள்ளீடு செய்ய அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1Frk8iMpxPnlqlL5a-m_bbyVWJ204YDej1E1GQ-bTpkI/edit?usp=sharing ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

அரசுப் பணியாளரின் குழந்தைகளுடைய கல்விக்கான முன்பணம் பெற விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4148-2023-EDUCATION-LOAN-STAFFSDownload fin_e_271_2023Download FORMDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம் தலைமைஆசிரியர்கள் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

7.5% SCHOOL AND MEDIUM VERIFICATION – BONAFIDE CERTIFICATE UPLOAD

அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 7.5% SCHOOL AND MEDIUM VERIFICATION - BONAFIDE CERTIFICATE UPLOAD தங்கள் பள்ளியில் படிக்கும் மற்றும் தங்கள் பள்ளியில் படித்து வேறு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த வருடம், பயிற்று மொழி, பள்ளியின் வகை ஆகியவை சார்ந்த விபரங்கள் சரிபார்த்து BONAFIDE CERTIFICATE பதிவு செய்ய வேண்டும். எனவே கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள வீடியோ பயன்படுத்தி தங்கள் பள்ளியில் காண்பிக்கும் மாணவர்களுக்கு BONAFIDE CERTIFICATE UPLOAD செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Steps to Coimplete:School Website --> Approval--> School and medium verification --> Action --> upload bonafide --> Approve --> Verification of Medium --> Approve --> Verification of Studied School

தேர்வுகள் -“தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023” (TNCMTSE)  –07.10.2023 (சனிக்கிழமை)– முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் Pre Visit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த மேல்நிலைப்பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கு  நடைபெறவுள்ள “தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு, செப்டம்பர் 2023” (TNCMTSE)  -07.10.2023(சனிக்கிழமை)அன்று நடைபெறும்  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 05-10-2023  அன்று  மதியம் 03.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் எனவும்  அறிவுறத்தப்படுகிறது மேலும்  சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள

2023-2024 ஆம் கல்வியாண்டு -அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / சுயநிதி பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு – மாவட்ட அளவில் – விளையாட்டு போட்டி நடத்துவதற்கு இணைப்பில் கண்ட ஆசிரியர்களை விடுவிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

CIRCULARS
CamScanner-09-20-2023-17.17.25-1Download SPORTS-MEET-OFFICIAL-LIST-2023-24-Copy-1Download NEW-GAMES-OFFICIALS-2023-24-2-1Download REV-DISTRICT-OLD-GAMES-OFFICIALS-23-24-1Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –திட்ட ஆண்டு 2023-2024 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் –தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி பதிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means –Cum –Merit Scholarship) தேர்ச்சி பெற்று NMMSS கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 16 அக்டோபர் 2023-க்குள் முழுமையாக முடித்தல் –சார்பு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின்  கவனம்  ஈர்க்கப்படுகிறது.  IMG_20231003_0001Download முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர். பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டுவேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்க்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

023 -2024 கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவில் (கலா உச்சவ்) போட்டி

CIRCULARS
பங்கேற்க வேண்டிய மாணவர்கள் பட்டியல் மற்றும் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விபரம் District-Level-Judges-List-03.10.2023-1Download kala-utsav-2023-24-school-level-winners-list-03.10.2023Download /ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு உயர் / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.