Month: September 2023

//அவசரம் //பள்ளிக் கல்வி – அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் / குறைவுப் பணியிடங்கள் விவரங்கள் இனவாரியான விவரங்களும் மற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் விவரமும் – கோருதல் – தொடர்பாக.

3809-A1-scn-st-vacant-1Download padivam-1-to-3-non-teac-SC-STDownload https://docs.google.com/spreadsheets/d/1SXsIT7zn0OsPMUQJV25sFxIwBoXc9_bGUHxzS7pDKj0/edit?usp=sharing // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலகம் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு திட்டம் – இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் – பள்ளி தூய்மை பிரச்சாரம் – 2023-2024-ல் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” (“Engal Palli Milirum Palli”) – அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துதல் – தொடர்பாக

CIRCULARS
3679.B5.07.09.2023-எங்கள்-பள்ளி-மிளிரும்-பள்ளி-to-schoolsDownload Dist-Collectors-Cleanliness-Campaign-28.08.20223-1_removed-1Download Dist-Collectors-Cleanliness-Campaign-28.08.20223-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தொடக்கக்கல்வி), வேலூர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது. அனைத்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர்  மாவட்டம், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக உதவி திட்ட அலுவலர் (ஒ.ப.க), வேலூர் மாவட்டம்.                        

தேர்வுகள் -வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு மற்றும் நான் முதல்வன் UPSC prelims தேர்வு 10.09.2023 – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு மற்றும் நான் முதல்வன் UPSC prelims தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 08-09-2023  அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர்   வேலூர் பெறுநர்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டு தேர்வு

CIRCULARS
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டு தேர்வு"""""""""""""""""""""""""""""""""""""""" அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு 🔹 நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து 10 கேள்விகள் கொண்ட தேர்வு 07.09.2023 அன்று- 12 ஆம் வகுப்பு 08.09.2023 அன்று- 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு https://exams.tnschools.gov.in/login இணைய தளத்தில் நடைபெற உள்ளதால் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1) HI TECH Lab2) Laptop3) Smart Phone4) Desktop என அனைத்தையும் பயன்படுத்தி தேர்வு நடத்தலாம். மாணவர்கள் பங்கேற்க தவறும் பட்சத்தில் அதற்கான காரணம் கேட்கப்படும் என்பதால் 100% மாணவர்கள் பங்கேற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சியும் (std 9-12) இணைந்து நடத்

பகுதி நேர ஆசிரியர் கலந்தாய்வு – உடற்கல்வி ஆசிரியர்கள்

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 07.09.2023 வியாழன் அன்று முற்பகல் 9:30 மணிக்கு மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ள பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்கவும் //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் அரசு நடுநிலை/உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தொடக்கக்கல்வி) தகவலுக்காக அனுப்பப்படுகிறது

தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2023 -தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்  செய்திக்குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ttse-3671Download TTS-EXAM-2023-CEO-Instructions-for-Press-Release-1Download ttse-aaplication-form-2023Download தமிழ்-மொழி-இலக்கியத்-திறனறித்தேர்வு-அக்டோபர்-2023-1Download முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட)மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல்: வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படு

VEER GATHA 3.0/ EMIS

CIRCULARS
வீரதீரச் செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை மாணவர்கள் அறியும் நோக்கத்துடன் VEER GATHA 3.0 -2023-2024 போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் கலை, கவிதை, கட்டுரை மற்றும் Multi Mediaபோன்ற பல்வேறு ஊடகங்களின் மூலம் இந்த வீரதீர விருது பெற்றவர்கள் குறித்து பல்வேறு திட்டங்களை வடிவமைத்து https://innovateindia.mygov.in/ta/veer-gatha-3/ மேற்காணும் VEER GATHA இணைய தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவில் தங்களால் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பங்கேற்கும் மானவர்கள் EMIS எண் ஆகியவற்றை கீழ் காணும் G-SHEET ல் பதிவுசெய்ய வேண்டும் https://docs.google.com/spreadsheets/d/1cf0JdYMzUhh6LZlJdxN_0sVNScXyn3kogUwaJtSYok0/edit?usp=sharing மேலும் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை

ஊதியக் கொடுப்பானை – முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான 2023 ஆகஸ்ட் முதல் ஜனவரி 2024 வரை தொடர் நீட்டிப்பாணை- சார்பாக

Adobe-Scan-Sep-04-2023Download BT-POST-CONTINUES-ORDERDownload //ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

Base line survey – எண்ணும் எழுத்தும் – Impact Assessment Training – எண்ணும் எழுத்தும் சார்ந்த கூட்டம் நாளை 05.09. 2023 பிற்பகல் 2 மணி அளவில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. எனவே இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆகையால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீழ்கண்ட முதுகலை ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
Ennum-EzhuthumDownload ஓம். செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்-ஆசிரியர் தேர்வு வாரியம்-வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு மற்றும் நான் முதல்வன் UPSC PRELIMS SCHOLARSHIP EXAM-முதல்நிலைத் தேர்விற்க்கான ஊக்கத் தொகை திட்டம் –செப்டம்பர்-2023-10.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுதல் -இரண்டு தேர்வுகளுக்கான ஆயத்த கூட்டம்.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு        இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள்,முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வருகின்ற திங்கட்கிழமை  (04.09.2023) அன்று  காலை 11 .00 மணியளவில் தேர்வு சார்பான ஆயத்தக் கூட்டம் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை  -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . MEETING-CALL-HEADMASTER-PG-BT,PET Download ஓம். செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு